இலங்கையர் Passport பெற முதலில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ

SriLankan Airlines Sri Lanka Airport Sri Lanka Tourism Sri Lanka Passport
By Dhushi Jun 04, 2024 01:02 PM GMT
Report

பொதுவாக இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் முதலில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? யாரை பார்க்க வேண்டும்? இப்படியான விடயங்களை எங்கு தெரிந்து கொள்ளலாம் என சந்தேகத்தில் சிலர் இருப்பார்கள்.

இது போன்ற சந்தேகங்களை இந்த பதிவின் மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

இலங்கையர் Passport பெற முதலில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ | General Information On Sri Lanka Passport

அந்த வகையில் இலங்கையில் இருக்கும் பயணிகள் எப்படி ஒரு கடவுச்சீட்டை பெறுவது என்பதனை பார்க்கலாம்.

கடவுச்சீட்டை பெறும் செயன்முறை

1. பயணியின் தேசிய அடையாள அட்டை (NIC ) மற்றும் அதன் Photo Copy (தெளிவாக விளங்க கூடியதாக இருக்க வேண்டும்)

2. பழைய பாஸ்போர்ட் இருப்பின் original and copy.தேவை.

3. பிறப்பு சான்றிதழ் ஒரிஜினல் மற்றும் Photo Copy (6 மாத காலத்திற்குள் certify செய்யப்பட்டது உங்கள் பிரதேச செயலகத்தில் பெறலாம்)

4. Photo Studio Acknowledgment Receipt ( அங்கீகரிக்கப்பட்ட Photo Studio ஒன்றில் சொன்னால் அவர்கள் போட்டோ எடுத்து அவர்களே passport office க்கு computer system வழியே அனுப்புவார்கள். உங்களுக்கு பிரிண்ட் ரிசீட் ஒன்றை தருவார்கள்)

5. Passport அலுவலகம் செல்வதற்கான திகதிக்காக Online வழியே புக்கிங் செய்வது அவசியம்.

6. Passport பெறும் விண்ணப்பம் K35 ஒன்லைனில் பெறலாம்.

முக்கிய குறிப்புகள்

இலங்கையர் Passport பெற முதலில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ | General Information On Sri Lanka Passport

1. ஒரு நாள் சேவை பத்ரமுல்லையில் மாத்திரம் கிடைக்கும்.

2. சாதாரண சேவையை நீங்கள் பத்ரமுல்ல, கண்டி, குருநாகல், வவுனியா ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

3. முன் பதிவு செய்து விட்டு செல்வது அவசியம். இல்லாவிட்டால் 2 வாரங்களுக்கு பின்னர் தான் Passport ஐ பெற முடியும்.

இலங்கையர் Passport பெற முதலில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ | General Information On Sri Lanka Passport

4. போலியானவர்கள் Agent என கூறி கொண்டு இருப்பார்கள். சற்று கவனமாக இருப்பது அவசியம்.

5. ஒரு நாள் சேவை இரவு 11 மணிக்கு பின்னரும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

கட்டணம் விபரங்கள்

  • ஒரு நாள் சேவை - 20,000/-
  • சாதாரண சேவை - 5000/-   

இலங்கையர் Passport பெற முதலில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ | General Information On Sri Lanka Passport

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US