விரைவில் திருமணம்? காதலியை கரம்பிடிக்கப் போகும் பிரபல நடிகர்

Gautham Karthik Manjima Mohan
By Fathima Aug 06, 2022 07:09 AM GMT
Report

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா.

கடந்த 2019ம் ஆண்டு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்த போது, கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது.

விரைவில் திருமணம்? காதலியை கரம்பிடிக்கப் போகும் பிரபல நடிகர் | Gautham Karthik Manjima Mohan Marriage

இதனை இருவருமே மறைமுகமாக ஒப்புக்கொண்டனர், இந்த ஆண்டு மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை பற்றி கூறினார் கௌதம்.

இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களாம், சமீபத்தில் ரசிகர்களுடன் பேசிய போது கௌதம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது, திருமணம் பற்றி கேள்விக்கு, ’விரைவில் என நம்புகிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.

இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், நல்ல செய்தி வரும் என குதூகலமாகியுள்ளனர் இருவரது ரசிகர்களும்.

விரைவில் திருமணம்? காதலியை கரம்பிடிக்கப் போகும் பிரபல நடிகர் | Gautham Karthik Manjima Mohan Marriage

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US