கமலின் 2 ஆவது மனைவி கௌதமியின் மகளை பார்த்திருக்கிறீர்களா? ஹீரோயின்களையும் மிஞ்சிய அழகு!
நடிகை கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மியின் அண்மைய புகைப்படங்கள் இணைதய்தில் தீயாய் பரவி வருகின்றது.
முதல் கணவருடனான விவாகரத்துக்கு பிறகு கமல்ஹாசன் உடன் கெளதமி 10 வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்தார்.
அதன் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
நடிகை கௌதமியின் மகள்
இந்த நிலையில் கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி சினிமாவில் ஹீரோயின் ஆக இருக்கிறார் என தகவல் வைரலாகி வருகின்றது.
அதற்கான முயற்சிகளில் தான் கௌதமி ஈடுபட்டு வருகிறாராம்.
இந்நிலையில் தற்போது சுப்புலக்ஷ்மி தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
இதனை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
