2024 விநாயக சதுர்த்தி விழா: சினிமா பிரபலங்களின் ஆடை தேர்வுகள் நீங்களும் Try பண்ணுங்க
விநாயக சதுர்த்தி பண்டிகை இந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. இது ஒரு 10 நாள் நீண்ட கொண்டாட்டமாகும், இது உற்சாகத்துடனும் சிறப்பபுடனும் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக மகாராஷ்டிராவில். கணபதி பந்தல்கள் அமைக்கப்பட்டு, பாப்பாவின் ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் இந்த நேரத்தில் பிரபலமான கோயில்களுக்குச் செல்கின்றனர்.
இந்த நிலையில் தென்னிந்திய சினிமா நடிகைகள் ஒவ்வொருவரும் விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு வித்தியாசமான முறையில் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் ஆடை அணிந்து இருந்தனர். இந்த ஆடைகள் அனைவரையும் ஈர்த்து வருகின்றது.
பிரபலங்கள் அணிந்த ஆடை
பிரபலங்கள் பொதுவாக எப்படி ஆடை அணிந்தாலும் அழகாக இரப்பார்கள். இதற்கு காரணம் இவர்கள் அணியும் ஆடைகள் ஒவ்வொன்றும் தேர்வு செய்வது வித்திாசமாக இருக்கும்.
அப்படி எல்லோரும் கொண்டாடும் ஒரு விழா தான் விநாயக சதுர்த்தி விழா இதை இந்தியாவில் அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த நேரத்தில் புதிய ஆடை அணிந்து பலகாரம் செய்து இறைவனுக்கு படைத்து பலரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இந்த நிகழ்வில் தற்போது ஒவ்வொரு பிரபலங்களும் கலந்துகொள்ள இருக்குமு் விழாவிற்கான ஈடைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த ஆடை தேர்வுகளை பல மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு இருக்கும் ஆடைகள் போல சாதாரண மக்களும் பயன்படுத்தி வரகின்றனர். இந்த நிலையில் இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |