குருவால் கஜலட்சுமி யோகம் - கோடியில் புரளப்போகும் ராசிகள் எவை?
ஜூன் எட்டாம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நாளில் சுக்கிரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜலட்சுமி யோகம் உருவாகிறது.

கஜலட்சுமி யோகம்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. அதன்படி ஜோதிடத்தில் குரு மற்றும் சுக்கிரன் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகின்றார்.
ஜூன் எட்டாம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.
ஏற்கனவே கடக ராசியில் குரு இருக்கிறார். எனவே குரு சுக்கிரன் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. சுக்கிரன் அழகு, சுகம், செல்வம் அன்பின் காரணியாக கருதப்படுகிறார்.
எனளவே குரு சுக்கிரனுடன் சேருதல் மிகப்பெரிய பலனை பலன்களை சில ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்கும்.

மேஷம்
- மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- மங்களகரமான சூழ்நிலைகளை உருவாக்கும்.
- உங்களுக்கு வீடு நிலம் வாகனம் போன்ற போன்றவை வாங்குவதற்கான அதிக வாய்ப்புள்ளது.
- திட்டமிட்டு இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன.
- உங்கள் பெற்றோரிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள்.
மிதுனம்
- தொழிலில் எதிர்பார்க்காத புதிய லாபம் கிடைக்கும்.
- உங்கள் வருமானம் அதிகரிக்கும்.
- உங்கள் பணம் நீண்ட காலமாக கிடைக்காத பணம் உங்களுக்கு கிடைக்கும்.
- ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
- புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இது இருக்கும்.
கடகம்
- சுக்கிரன் பேச்சை கடக ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள்.
- நிதி பிரச்சனைகள் தீரும்.
- வாழ்க்கையில் நேர்மறையான பல நன்மைகள் கிடைக்கும்.
- உங்களுக்கு மகிழ்ச்சி செய்தியும் அதிகரிக்கும்.
- உங்கள் உடம்பில் முன்னேற்றம் இருக்கும்.
- திருமணம் தடைகள் நீங்கும்.
விருச்சிகம்
- சுக்கிரனால் அதிர்ஷ்டம் குவியும்.
- உங்களின் சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
- உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.
- பழைய கடன்கள் அடையக் கூடும்.
- வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வீர்கள்.
- நிதி நிலைமை படிப்படியாக மேம்படும்.
- வேலையில்லாமல் இருப்பவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).