பாம்பின் விஷத்தை எப்படி எடுக்கிறாங்கனு பாருங்க... புல்லரிக்க வைக்கும் காட்சி
Viral Video
Snake
By Manchu
விஷத்தன்மை கொண்ட விரியன் பாம்பு இனத்தின் ஒன்றிலிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் காட்சி நடுங்க வைத்துள்ளது.
பொதுவாக பாம்புகள் என்றாலே அதன் விஷத்தன்மை தான் முதலில் அனைவரது ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் மனிதர்களின் உயிரை மிகவும் சுலபமாக எடுக்கும் தன்மை கொண்டவை.
அதிலும் விரியன் பாம்பு வகைகள் மிகவும் வீரியமான விஷத்தன்மை கொண்டதாகும். இங்கு Gaboon Viper என்ற விரியன் பாம்பு ரகம் ஒன்றின் விஷத்தினை பிரித்தெடுக்கும் காட்சியினை காணலாம்.
இந்த விஷமானது மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதாவது வலிநிவாரணிக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US