நடுரோட்டில் எல்லோரும் பார்க்க வால் வந்த அதிர்ச்சி! இறுதியில் பார்க்க எப்படி இருந்தான் தெரியுமா?
எல்லோரும் ரோட்டில் சென்று கொண்டிருந்த சிறுவனுக்கு வால் வைத்த சம்பவம் அங்கிருந்தவர்களை நகைக்க வைத்துள்ளது.
ட்ரெண்டிங் காட்சி
பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது தினம் தினம் ஒரு காட்சி வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோக்காட்சிகள் பார்ப்பதற்கு காமெடியாகவும் சில காட்சிகள் வியப்பாகவும் இருக்கும்.
அந்த வகையில் நடுரோட்டில் சென்று கொண்டிருக்கும் சிறுவனை அழைத்து அவனுக்கு ஒரு வகையான கருவியை வைத்து தலையில் கொண்டையும், பின் பக்கம் ஒரு வகை வாலும் நுரையினால் ஒரு நபர் வைத்து விடுகிறார்.
முதலில் வேண்டாம் என மறுத்த சிறுவன் நபரின் பேச்சால் அதனை செய்ய ஒப்புக் கொள்கிறான்.
இவை இரண்டையும் வைத்த பின்னர் சிறுவன் பார்ப்பதற்கு ஒரு டைனோசர் போல் காட்சியளித்தான்.
வெட்கத்தால் ஓடிய சிறுவன்
அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் குறித்த சிறுவனை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதனால் வெட்கமுற்ற சிறுவன் அந்த இடத்திலிருந்து அப்பாலாக சென்றுள்ளான்.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ இதனை பார்க்க சற்று கிரின்ஜியாக இருக்கின்றது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |