திருடிவிட்டு அசிங்கப்பட்ட திருடன்.... கமெராவிடம் கெஞ்சியதை நீங்களே பாருங்க
நபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டுவிட்டு அதன் தனது எதிரே கமெரா இருந்ததால் அவர் செய்த நடவடிக்கை காண்பவர்களை கொமடியில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 20 நொடியில் காணப்படும் காணொளியில், நபர் ஒருவர் நெரிசலான ஒரு கடையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நிற்கின்றனர். அப்போது பின்னால் நின்று, தனக்கு முன்பு உள்ள ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பர்சை எடுக்கிறார்.
எடுத்த பின்னர் சுற்றி பார்க்கையில், ஒருவர் இதை வீடியோ எடுப்பதை கண்டு கேமராவை பார்த்து மன்னிப்பு கேட்ட பின்னர் அந்த பர்ஸ் உரிமையாளரிடம் கொடுத்து விடுகின்றார். இந்த காணொளி பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பதால், மும்பை காவதுறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், இந்த வீடியோ நகைச்சுவையானது. ஆனால், உண்மையில் இதன் விளைவுகள் மிகவும் தீவிரமானது என குறிப்பிட்டுள்ளனர்.
The video is funny, but the consequences in reality will be quite serious! #EyeOpenersForYou pic.twitter.com/rcQqypvsqF
— Mumbai Police (@MumbaiPolice) August 20, 2018