2 பெண்களுக்கு நடுவில் கழுகு செய்த காரியம்- வியப்பில் நெட்டிசன்கள்
2 பெண்களுக்கு நடுவில் கழுகு செய்த காரியம் இணையவாசிகளை வியப்படைய வைத்துள்ளது.
பொதுவாக மனிதர்களின் வீடியோக்களை விட பறவைகள், விலங்குகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது அதிகம்.
மனிதர்களை விட விலங்குகளின் செயல்கள் இணையவாசிகளின் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுகின்றது. இதனால் நாளுக்கு நாள் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் அதிகமாகி வருகின்றன.
அந்த வகையில் கழுகு ஒன்று இரண்டு பெண்கள் நடுவில் பறந்து ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு வருகின்றது.
இந்த காணொளியை பார்க்கும் போது பயத்தில் இரண்டு பெண்களும் நிற்கையில் இந்த கழுகின் கூர்மையான பார்வை நெட்டிசன்களை வியக்க வைக்கிறது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் காணொளியை பார்த்த இணையவாசிகள், “ எப்படி இது நடந்தது?” என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Perfection.. ? pic.twitter.com/0ZwqZtejm8
— Buitengebieden (@buitengebieden) January 16, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |