அப்பாவுக்கு பிரசவம் பார்க்கும் மகள்- வலியால் துடித்த தருணம்.. அதிர்ச்சியான நெட்டிசன்ஸ்

Pregnancy Funny viral video
By DHUSHI Nov 04, 2024 09:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

அப்பாவுக்கு பிரசவம் பார்க்கும் குட்டி மகளின் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரசவம் பார்க்கும் காணொளி

கழிவறைக்கு செல்லும் போது கவனம்... பாம்பின் பயமுறுத்தும் காட்சி

கழிவறைக்கு செல்லும் போது கவனம்... பாம்பின் பயமுறுத்தும் காட்சி

பொதுவாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் சில பெற்றோர்கள் ரசிப்பார்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பெற்றோர்கள் தான் அநேகமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் குழந்தையும் செட்டைகளை கூட காணொளியாக்கி இணையத்தில் பகிர்ந்து விடுவார்கள்.

அந்த வகையில், தந்தை படுக்கையில் படுத்திருக்கிறார், அவருக்கு மருத்துவ வசதிகள் அனைத்தையும் கொடுத்து, சுமார் 3 வயது மதிக்கத்தக்க அவருடைய மகள் பிரசவம் பார்க்கிறார். குழந்தையாக குட்டி பூனையொன்று பிறக்கிறது, அதனை எடுத்து எடை பார்த்து விட்டு, தந்தையின் அருகில் படுக்க வைக்கிறார்.

அப்பாவுக்கு பிரசவம் பார்க்கும் மகள்- வலியால் துடித்த தருணம்.. அதிர்ச்சியான நெட்டிசன்ஸ் | Funny Video For Kids

3 வயது குழந்தை இது போன்ற செயன்முறைகளை அழகாக செய்கிறார்கள் என்றால் பிரசவம் தொடர்பான காணொளியை அவர் பார்த்திருக்கிறார் என்று தான் அர்த்தம். விளையாட்டாக செய்யும் வேலைகளை குழந்தைகள் உண்மையான பொருட்களை வைத்து செய்ய முயற்சிக்கும் பொழுது பிரச்சினை உருவாகின்றது.

ஏனெனின் குழந்தைகளுக்கு எது உண்மை, எது பொய்யென பிரித்து பார்க்க தெரியாது. மாறாக குழந்தைகளிடம் முடிந்தவரை செல்போன்களை கொடுக்காமல் இருப்பது சிறந்தது.

அடுத்தடுத்து நாமினேஷனில் சிக்கும் பிரபலம்- இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா?

அடுத்தடுத்து நாமினேஷனில் சிக்கும் பிரபலம்- இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா?

அவர்களுடைய குழந்தை பருவத்தை விளையாட்டு பொருட்கள் மற்றும் மழலை வகுப்புகளில் கழிப்பது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு ஏதுவானதாக இருக்கும்.

குறித்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், மருத்துவர்கள் இது குறித்து விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, கொழும்பு, London, United Kingdom

02 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மல்லாகம், Toronto, Canada

04 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Bradford, United Kingdom

05 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Fosnavåg, Norway, Dal, Norway

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
மரண அறிவித்தல்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை வடக்கு, Palermo, Italy, Stains, France

30 Oct, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, கொழும்பு

30 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US