கருங்கல்லை இரும்பாக மாற்றிய அறிவியல்.... முதுமக்கள் தாழியின் முழுமையான வரலாறு!
முதுமக்கள் தாழி எனப்படுவது ஒரு வகை சவ அடக்க முறையாகும்.இது குறித்து சங்க கால சமய வரலாற்றில் மூத்தோர் வணக்கம் தெய்வ வழிபாடாக குறிப்பிடப்படுகின்றது.
ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன.
அந்த வகையில் முதுமக்களான நமது முதாதையர்களால் பல்வேறு விநோத பழக்கங்கள் பின்பற்றப்பட்டு வந்தமைக்கான சான்றுகள் பல இடங்களில் காணப்படுகின்றது. இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
முதுமக்கள் தாழிக்கு ஈமப்பேழை, மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் வேறு பெயர்களும் காணப்படுகின்றது.அது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |