காவலன் படத்தில் அசினுக்கே விபூதி அடித்த தோழி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம்

vijay flim asin kavalan
By Jon Apr 03, 2021 01:46 PM GMT
Report

விஜய் மற்றும் அசின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் படம் முழுவதும் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்தவரை யாராலும் மறக்க முடியாது. க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யை சந்தித்து நான் தான் உன் அம்மு குட்டி என்று விஜய்யை திருமணம் செய்து கொண்டு அசினுக்கு அல்வா கொடுத்து விடுவார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழுகு சீரியலில் நடித்தவர் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மித்ரா தான்.

காவலன் படத்தில் அசினுக்கே விபூதி அடித்த தோழி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம் | Friend Asin Movie Kavalan Son Spreading Photo

மித்ரா குரியன் 1989 இல் கேரளாவில் பிறந்த இவர் தனது திரைப்பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார். லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் நெருங்கிய சொந்தக்காரறான இவர் முதன் முதலில் 2004 இல் மலையாளத்தில் அவருடன் விஷவயாதும்பது என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

அதனையடுத்து மலையாளத்தில் 2005 வெளியான மயோகம் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தனது பட்டப்படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார்.பின்னர் தமிழில் 2008 வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு சூரியன் சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா,புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வந்த மித்ரா அங்கு பெரிதாக ஒரு அடையாளத்தை பெற முடியவில்லை.தமிழிலும் பரிட்சயமான நடிகையாக வலம்வர முடியவில்லை ஆதனால் டீவி ரியாலிட்டி ஷோவிற்கு கொஞ்ச காலம் நடுவராக இருந்து வந்தார்.  

காவலன் படத்தில் அசினுக்கே விபூதி அடித்த தோழி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம் | Friend Asin Movie Kavalan Son Spreading Photo

அதே போல சீரியலில் கூட நடித்து வந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘பிரியசகி’ என்ற தொடரில் நடித்து வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஆந்திரா மெஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்தார்.

ஆனால், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US