இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரெஞ்சு அழகி! காதலில் விழுந்தது இப்படித்தான்

love marriage french girl marry indian hindu style marriage
By Raju Nov 25, 2021 09:50 AM GMT
Report

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பணக்கார பெண் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேரி லோரி ஹெரால் என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண் பாரீஸில் தொழிலதிபராக உள்ளார்.

மேரி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த போது ராகேஷ் என்ற சுற்றுலா வழிகாட்டி (tour guide) உடன் காதலில் விழுந்துள்ளார்.

ராகேஷ் பீகார் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். மேரி பிரான்ஸுக்கு சென்ற பின்னர் ராகேஷுடன் செல்போன் மூலம் காதலை வளர்த்துள்ளார். 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ராகேஷை பாரீஸிக்கு அழைத்து சென்ற மேரி அங்கு அவருக்கு ஜவுளித் தொழிலை வைத்து கொடுத்தார்.

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரெஞ்சு அழகி! காதலில் விழுந்தது இப்படித்தான் | French Girl Marry A Boy From India

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அதிகம் நேசித்த மேரி இந்தியாவில் இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதற்கு இரண்டு பேரின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர்.  இதையடுத்து தம்பதி சமீபத்தில் பீகாருக்கு வந்தனர்.

அங்கு இரு வீட்டார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ராகேஷ் - மேரி திருமணம் நடந்தது, சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்களும் திரளாக வந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

புதுமணத் தம்பதிகள் இந்தியாவில் ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் பாரிஸ் திரும்புவார்கள் என தெரியவந்துள்ளது. 

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரெஞ்சு அழகி! காதலில் விழுந்தது இப்படித்தான் | French Girl Marry A Boy From India

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரெஞ்சு அழகி! காதலில் விழுந்தது இப்படித்தான் | French Girl Marry A Boy From India

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US