French Fries Dangerous: எச்சரிக்கும் புற்றுநோய் மருத்துவர்

Diabetes
By Fathima Jul 14, 2026 08:50 AM GMT
Report

இந்தியாவின் குருகிராமை சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரான Dr Vartika Vishwani உலகம் முழுவதும் விரும்பப்படும் 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' (French fries) குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மிக எளிதில் கிடைக்கக்கூடிய துரித உணவான 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' (French fries) சிகரெட்டை விட ஆபத்தானது என கூறுகிறார்.

வாரத்திற்கு மூன்றுமுறை இதனை சாப்பிட்டால் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை 20 சதவிகிதம் அதிகரிப்பதாகவும் கூறுகிறார்.

மீண்டும் சூடாக்கப்படும் எண்ணெயின் ஆபத்து

உருளைக்கிழங்குகள் நல்லது என்றாலும் 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படுகிறது, இது அதனுடைய வேதியியல் அமைப்பை மாற்றுகிறது.


ஒரே எண்ணெயை அதிக வெப்பநிலையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது டிரான்ஸ் கொழுப்புகளும், நச்சு சேர்மங்களும் அதிகரிக்கின்றன.

குறித்த எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவை உட்கொள்ளும் போது உடல் செல்களுக்கு பரவலான பாதிப்பை ஏற்படுத்துகிறது,

இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கிறார்.

French Fries Dangerous: எச்சரிக்கும் புற்றுநோய் மருத்துவர் | French Fries Worse Than Cigarette Doctor Explains

மறைந்திருக்கும் ஆபத்துகள்

'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' மற்றொரு முக்கிய காரணியாக உப்பின் அளவு அதிகமாக உள்ளது, இதனை தொடர்ந்து உட்கொள்ளும் போது சோடியத்தின் அளவு அதிகரித்து எதிர்காலத்தில் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறது, இதனால் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படலாம்.

மற்றொன்று உடல் பருமன், இளைஞர்களின்- குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் துரித உணவுகள்.

'பிரெஞ்ச் ஃப்ரைஸ்'-ன் ருசியால் அதிகளவில் சாப்பிடுகிறார்கள், இதனால் உடலுக்கு எவ்வித நன்மையும் கிடையாது.

பொறுப்புத்துறப்பு - சமூகவலைத்தளத்தில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டது.

9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US