குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல விருப்பமா?

Sri Lanka Singapore Tourism Indonesia
By Kamal Dec 09, 2022 04:12 AM GMT
Kamal

Kamal

Report

நவம்பர் டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வது வழமையானது.

இரண்டாண்டு கால முடக்க நிலை காரணமாக முடங்கிப் போயிருந்த சுற்றுலாப் பயணிகள் புதிய இடங்களில் புது அனுபவங்களை பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள் செலவு மிக்கதாகவே காணப்படும்.

ஆனால் குறைந்த செலவில் திருப்திகரமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளலாம், அதுபற்றி தெரிந்து கொள்வோம்.

மொரிஷீயஸ் தீவுகள்

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மொரிஷியஸ் தீவுகள் அழகிய அமைதியான கடற்கரைகளை கொண்டமைந்துள்ளது.

பச்சை மலைகள், வெள்ளை கடற்கரைகள், பசுமையான காடுகள் என இயற்கை கோலங்கள் நிரம்ப பெற்ற நாடாக மொரிஷீயஸ் தீவுகள் காணப்படுகின்றது.

அட்வன்சர் விளையாட்டுக்கள், மலைஏறுதல் உள்ளிட்ட பல செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல விருப்பமா? | Foreign Tourist Places In Tamil

இந்தோனேசியா

இந்தோனேசியாவில சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய பல இடங்கள் காணப்படுகின்றன. ஒரு பக்கம் கடற்கரைகள் மறுபக்கம் மலைப் பகுதிகள் என அமையப்பெற்றுள்ளது.

அழகிய கோயில்களைப் போன்றே இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

மசாஜ் பார்லர்கள் மற்றும் ஸ்பாக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

ஆண், பெண் பால்நிலை அல்லது வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மகிழ்வதற்கு இங்கு சந்தர்ப்பம் உண்டு.

புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் இந்தோனசியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியும்.

குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல விருப்பமா? | Foreign Tourist Places In Tamil

சிங்கப்பூர்

சிறிய தீவு என்றாலும் சுற்றுலாப் பயணிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஓர் நாடாக சிங்கப்பூர் காணப்படுகின்றது.

பசுமையானதும், பாதுகாப்பானதுமான சூழல், கலாச்சார பல்வகைமை, சுவையான உணவு, சிறந்த ஷொப்பிங் மோல்கள், இலத்திரனியல் உபகரணங்கள், இரவு களியாட்டம் போன்றவற்றுடன் வசதியான போக்குவரத்து என்பனவும் சிங்கப்பூரில் காணப்படுகின்றது.

குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல விருப்பமா? | Foreign Tourist Places In Tamil

தாய்லாந்து

கவர்ச்சிகரமான இரவு வாழ்க்கை, ஷொப்பிங் செய்தல், பௌத்த ஆலயங்கள், திகைப்பூட்டும் கடற்கரைகள் எனபனவற்றை கொண்டமைந்த சுற்றுலாபுரியாக தாய்லாந்து அமைந்துள்ளது.

நவம்பர், டிசம்பர் காலப் பகுதி சிறந்த சுற்றுலா காலப் பகுதியாக அமைந்துள்ளது.

குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல விருப்பமா? | Foreign Tourist Places In Tamil

இலங்கை

நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது.

மதி மயக்கும் கடற்கரைகள், கவர்ச்சிகரமான நகரங்கள், வரலாற்று பிரசித்திபெற்ற இடங்கள், மலைப் பகுதி, அற்புதமான கடல் உணவு என விசேட அம்சங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய நகரங்கள் நகர வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலான சுற்றுலா மையங்களாக வகைப்படுத்த முடியும்.

குளிர்ச்சியான, தேயிலை தோட்டங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கொண்டமைந்த நகரங்களை பார்க்க வேண்டுமாயின் கண்டி, நுவரெலியா ஆகியனவற்றுக்கு நீங்கள் பயணம் செய்ய முடியும்.

குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல விருப்பமா? | Foreign Tourist Places In Tamil

David Blacker for The New York Times

மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US