உங்க கூட இருக்காவுங்க Overthinking பண்றாங்களா? அப்போது இது தான் மருந்து!
பொதுவாக பெண்களுக்கு தனியாக வெளி இடங்களுக்கு செல்லும் போது Overthinking என்ற ஒரு விடயம் இருக்கும். இதனால் அவர்களை அவர்களே அசிங்கப்படுத்தி கொள்வார்கள்.
ஒருவரை சாதாரணமாக எம்மை பார்த்தாலும் நாம்,“அவே ஏ நம்மள இப்படி பார்க்கிறான்? ஒரு வேள நம்மகிட்ட ஏதாவது கேட்பாங்களோ?..” என சிந்தித்து கொண்டிருப்போம்.
இது போன்ற சிந்தனை வந்து விட்டால் நீங்கள் Overthinking செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம். ஆண்கள் எல்லா பிரச்சினைகளை சாதாரணமாக எடுத்து கொள்வார்கள்.
ஆனால் பெண்கள் அப்படி இல்லை, ஏதாவது ஒரு சின்ன விஷயம் கையில் சிக்கினால் அதனை அளவிற்கு அதிகமாக யோசித்து யோசித்து அதனை பலூன் போல் ஊதி, பெரிதாக்கி விடுவார்கள்.
இந்த பிரச்சினை இருந்தால் அதனை மருந்துகளால் சரியாக்குவது என்பது சாத்தியமான விடயம் இல்லை. ஆனால் சில உணவுகளின் மூலம் இதனை கட்டுபாட்டில் வைக்கலாம்.
மேலும் Overthinking எப்படி ஒரு பெண்ணிற்கு வருகின்றது என்றால் அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் அவருக்கு பிடித்த ஒருவரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம்.
இதன் காரணமாக தான் நாட்கள் செல்ல செல்ல மீண்டும் நாம் ஏமாந்து விட கூடாது என்பதாக இப்படி நடந்து கொள்வார்கள்.
அந்த வகையில் Overthinking க்குள் இன்னும் என்ன என்ன ஒழிந்திருக்கின்றது என்பதனை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.