முள்ளங்கியை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடாதீங்க! மீறினால் நஞ்சாகி விடும்

Radish Gastric Problem
By Pavi Oct 09, 2024 11:09 AM GMT
Pavi

Pavi

Report

 உணவுகள் எல்லாம் எமது உடலுக்கு சக்தி வாய்ந்தது தான். ஒவ்வொரு உணவிலும் நமக்கு தேவையான அளவு சத்துக்கள் இருக்கிறது. நாம் இயற்கையில் காணப்படும் பழங்களையும் மரக்கறிகளையும் எப்போதும் ஒண்பது நல்லது.

Medical Facts: வெறும் வயிற்றில் ஏலக்காய் டீயை 30 நாட்களுக்கு குடித்தால் இவ்வளவு பலனா?

Medical Facts: வெறும் வயிற்றில் ஏலக்காய் டீயை 30 நாட்களுக்கு குடித்தால் இவ்வளவு பலனா?

இதில் சிலவை பச்சையாகவும் உண்ணலாம். ஆனால் சில உணவுகளை சில உணவுகளுடன் சேர்த்து உண்ண கூடாது. அதில் முள்ளங்கியும் ஒன்றாக காணப்படுகின்றது. முள்ளங்கியில் பல சத்துக்கள் காணப்படுகின்றது.

இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் பல நன்மைகளை கொண்டு வருகின்றது. ஆனால் இதை சில உணவுகளுடன் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடும் போது குடல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை கொண்டு வருகின்றது. அது என்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முள்ளங்கியை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடாதீங்க! மீறினால் நஞ்சாகி விடும் | Foods That Should Not Be Eaten With Radish

முள்ளங்கி

முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன.

மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன. முள்ளங்கி குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது.

இதில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இந்த சிறந்த தேர்வாகும். முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் நீக்க உதவுகிறது.

முள்ளங்கியை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடாதீங்க! மீறினால் நஞ்சாகி விடும் | Foods That Should Not Be Eaten With Radish

இது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை எளிதாக வெளியேற்றுகிறது.

செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்கள் இக்காயில் இருப்பதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிலிந்து நிவாரணம் கிடைக்கும்.

முள்ளங்கியை சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்

முள்ளங்கியை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதை பாகற்காய் சாப்பிட்ட பின்பும் சாப்பிடக்கூடாது. இதை பாகற்காய் சேர்த்து சாப்பிடும் போது உடலில் சுவாச நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

முள்ளங்கியை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடாதீங்க! மீறினால் நஞ்சாகி விடும் | Foods That Should Not Be Eaten With Radish

முள்ளங்கியை பாகற்காய் சேர்த்து சாப்பிடுவதால் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும். இதனால் முள்ளங்கி சாப்பிட்ட பின் பாகற்க்காய் சாப்பிட கூடாது. முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காயை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் இது இரண்டையும் சேர்த்து சாப்பிட கூடாது.வெள்ளரி மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள். இந்த காயுடன் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் சேர்த்து சாப்பிட கூடாது.

காரணம் பால் அல்லது புளிப்பு பொருட்களை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இதனால் சரும பிரச்சனைகள் ஏற்பட்டு நோய் வரலாம். சிட்ரஸ் பழங்களுடன் முள்ளங்கியை சாப்பிட கூடாது இதனால் நமது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும்.

முள்ளங்கியை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடாதீங்க! மீறினால் நஞ்சாகி விடும் | Foods That Should Not Be Eaten With Radish

முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் முள்ளங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த காயில் அதிகப்படியான நுகர்வு பசியின்மை, தொண்டை புண் மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தம் இருக்கின்றது.

தண்ணீர் எப்போது மருந்தாக, விஷமாக மாறும்? பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

தண்ணீர் எப்போது மருந்தாக, விஷமாக மாறும்? பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US