ஆண்களே! இந்த உணவுகளை அறவே சாப்பிடாதீங்க...! ஆண்மையிழப்பை ஏற்படுத்தும்

health food boys
By Nivetha May 04, 2021 01:32 PM GMT
Report

பெண்களை போன்றே ஆண்களும் மலட்டு தன்மை பிரச்சினையால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இதற்கு காரணங்களாக உணவு, உடை, வாழ்க்கை முறை, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், கதிர்வீச்சு என்று பலவற்றை ஆதாரங்களோடு அடுக்கினாலும் இதில் தரம் குறைந்த ஊட்டசத்தும் கூட அதிக காரணமாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி சில உணவுகள் கூட இந்த பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைகின்றது. தற்போது அவை என்னெ்னன என்பதை தெரிந்து கொள்வோம்.

  1. பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளை இனி தொடாதீர்கள்.
  2. இதை உட்கொள்வதால் விறைப்பு செயல்பிறழ்ச்சி என்பதன் மூலம் உங்கள் தொந்தரவு ஏற்படும்.
  3. ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் உங்கள் தமனிகள் அடைபடாமல் இருக்க வேண்டுமானால் அதனை நீங்கள் தவிர்ப்பதே நல்லதே.
  4. ஏதோ ஒரு வகையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், விறைப்பு செயல்பிறழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சில பாஸ்ட் ஃபுட்களில் அதிகமான கொழுப்புகளும், கலோரிகளும் உள்ளது.
  5. இது உங்கள் தமனிகளை அடைக்கும். இவையிரண்டுமே விறைப்பு செயல்பிறழ்ச்சி ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.
  6. இவ்வகையான உணவுகள் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும். மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் ஒன்றான மாட்டிறைச்சியை தவிர்க்கவும். பால் பொருட்களிலும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கியிருப்பதால், அதனை உட்கொள்ளும் அளவையும் குறைத்துக் கொள்ளவும்.
  7. மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் ஒன்றான பால் பொருட்களை தவிர்க்கவும். அளவுக்கு அதிகமாக ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் உங்கள் விறைப்பின் இறுக்கத்தை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  8. அப்படி தெரிந்தால், நீங்கள் உட்கொள்ளும் அளவை கண்டிப்பாக குறைத்துக் கொள்வீர்கள். ரிஃபைன்ட் சர்க்கரை கொண்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
  9. ரிஃபைன்ட் சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ள உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவதில் சிரமம் ஏற்படும். சோடியம் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
  10. அதற்கு அளவுக்கு அதிகமாக உப்பு இருக்கும் பண்டங்களை தவிர்க்கவும். சிப்ஸ் முதல் உப்பு அதிகமாக இருக்கும் இதர உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
  11. முட்டைகள், சீஸ், வெண்ணெய் மற்றும் இதர உணவுகளால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
  12. ஆகவே அவைகளை தவிர்க்கவும். ஏனெனில் இவ்வகை உணவுகள் விறைப்பு செயல் பிறழ்ச்சியை ஏற்படுத்தும்.
  13. உறைந்த உணவுகளையும் குறைக்க வேண்டும். ஏனென்றால் இது உங்கள் விறைப்பையை ஓரளவிற்கு பாதிக்கும். உறைந்த உணவுகளுக்கு பதில் சாலட் போன்ற உணவுகளை உண்ணுங்கள்.
  14. டப்பாவில் அடைத்த உணவுகள் உங்கள் ஆரோக்கியமான தம்பத்திய வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்றால் டப்பாவில் அடைத்த உணவுகளை தவிர்க்கவும். ஆல்கஹால் விறைப்பு செயல்பிறழ்ச்சி உண்டாக்குவதில் இதுவும் முக்கிய பங்கை கொண்டுள்ளது.
  15. ஒன்று குடி பழக்கத்தை நிறுத்துங்கள் அல்லது குடிக்கும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US