funny viral video: இது என்னடா எலிக்கு வந்த சோதன... குழம்பு ரெசிபி வேண்டுமா?
பெண்ணொருவர் அச்சு அசல் எலி போன்ற வடிவத்தில் உணவு தயாரித்து கொஞ்சமும் அருவருப்பு உணர்வின்றி சாப்பிடுட்டு காட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகின்றது.
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் இன்றி யாராலும் ஒரு நாளை கூட முழுமையான கடந்த முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.

அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. இதில் தீய பக்கம் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஓர் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.
அப்படி நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் ஏராளமான காணொளிகளுள் குறிப்பிட்ட சில காணொளிகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்தவகையில், பெண்ணொருவர் அச்சு அசல் எலி போன்ற வடிவத்தில் உணவு தயாரித்து சாப்பிடும் காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகள் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |