குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கரட் பாயாசம் இப்படி செய்து பாருங்க...

Carrot Healthy Food Recipes
By Pavi Apr 25, 2024 02:03 AM GMT
Report

 பாயாசம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இது மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

இலங்கை றீ(ச்)ஷாவின் சுவையருவி உணவகம்! பாரம்பரிய முறையில் புட்டு கொத்து செய்வது எப்படி?

இலங்கை றீ(ச்)ஷாவின் சுவையருவி உணவகம்! பாரம்பரிய முறையில் புட்டு கொத்து செய்வது எப்படி?

ஆனால் இது புதிதாக கரட்டில் செய்யும் கரட் பாயாசம் இது எப்படி குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கேரட் - 5
  • பால் - 1 கப்
  • பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு
  • வெல்லம் - தேவையான அளவு
  • நெய் - தேவையான அளவு
  • முந்திரி - 10 - 15
  • உலர் திராட்சை - 8 - 10
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை

முதலில் கரட்டை சுத்தம் செய்து அதன் தோலை சீவி துருவி கொள்ளவும். பின்னர் அதை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் துருவிய கேரட்டை போட்டு மிதமான தீயில் வதக்கிக்கொள்ளவும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கரட் பாயாசம் இப்படி செய்து பாருங்க... | Food Quick And Carrot Payasam Recipe In Tamil

இதை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை மற்றும் பொடியாக நறுக்கிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கரட் பாயாசம் இப்படி செய்து பாருங்க... | Food Quick And Carrot Payasam Recipe In Tamil

அதனுடன் ஒரு டம்லர் அளவிற்கு தண்ணீர் மற்றும் இனிப்பிற்கேற்ப நுணுக்கிய வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள கேரட் கலவையை சேர்த்து கலந்துவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கரட் பாயாசம் இப்படி செய்து பாருங்க... | Food Quick And Carrot Payasam Recipe In Tamil

இறுதியாக அதன் மேல் நான்கு முதல் ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான கேரட் பாயாசம் தயார். 

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிங்க

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிங்க

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US