சமையலில் யாரெல்லாம் சோம்பு சேர்க்கின்றீர்கள்.... தினமும் சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?
health
food
Fennel
By Nivetha
சோம்பு ஒரு அற்புத மருத்துவம் குணம் கொண்ட உணவு பொருள்.
பெரும்பாலும் தமிழர்களின் உணவில் அடிக்கடி சோம்பு சேர்க்கும் பழக்கம் உள்ளது.
இந்தியர்கள் உணவிற்குப் பின் வாய்க்கு புத்துணர்ச்சிக்காக ஒன்று அல்லது இரண்டு சோம்புவை அப்படியே உண்பார்கள். வாய் புத்துணர்ச்சிக்கு மட்டுமல்ல அது இன்னும் பல நன்மைகளை கொண்டுள்ளது.
அதனால்தான் சோம்பு தமிழர்களின் உணவின் முக்கிய அங்கமாக உள்ளது. அப்படி தினமும் உணவில் சோம்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
- ஹெவியான உணவுகளை உண்ட பின் உணவை எளிதில் செரிக்க வைக்க சோம்பு எடுத்து கொள்ள வேண்டும்.
- வெயில் காலங்களில் சமைக்கப்படும் உணவுகளில் சோம்பு அதிகமாக சேர்த்து கொள்ளுவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
- உடல் சூட்டைத் தணிக்க வெறும் வாயில் சோம்புவை தினமும் மென்று சாப்பிட்டால் சூடு தணியும்.
- ஆரோக்கியமான குழந்தைக்கு வயிற்கு வலி ஏற்பட்டால் உடனே சோம்பு கொடுங்கள். சோம்பு வலி நிவாரணியாகச் செயல்படும்.
- வாயுப் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு சோம்பு.
- வற்றுக்குச் செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
- வாயு எரிச்சலையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது.
- நீரிழிவு நோய் கொண்டவர்கள் தினமும் பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சம அளவில் தக்க வைத்து கொள்ள முடியும்.
- மூட்டு வலி, தசை வலிகளுக்கு சோம்பு சிறந்த வலி நிவாரணி.
- சோம்பு டீயை நீங்கள் தினமும் பருகுவதால் உடலில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து கொள்ள முடியும்.
- உடலின் நச்சுகளை நீக்கி நல்ல கிளென்சராக சோம்பு செயலற்றுகிறது. இதனால்தான் சோம்பு உட்கொண்ட பின் உடல் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US