குப்பையில் கொட்டப்படும் 93 கோடி டன் உணவு! வாய்ப்பிளக்க வைக்கும் ஐநா சபையின் ஆய்வுறிக்கை

USA United Nations UN Food
By Nivetha Apr 16, 2021 05:18 PM GMT
Report

உணவு வீணாக்கப்படுவது குறித்து ஐநா சபையின் ஆய்வுறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் ஒவ்வொரு தனி நபரும் சராசரியாக ஆண்டுக்கு 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவதாக தெரிவித்துள்ளது.

உலக அளவில் மொத்தம் 93 கோடியே 10 லட்சம் டன் உணவு வீணடிக்கப்படுகிறதாம். இதில் பெரும்பாலான உணவு வீடுகளில் வீணாக்கப்படும் உணவுகளே.

உலகம் முழுவதிலுமாக மொத்தம் 17 சதவீத உணவு யாருக்கும் பயனின்றி வீணாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் 931 மில்லியன் டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளன. சுமார் 3 பில்லியன் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் இறக்க நேருடுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு வீடானது ஆண்டுக்கு சராசரியாக 59 கிலோ உணவை வீணடிக்கிறதாம். சீனாவில் ஒரு வீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 64 கிலோ உணவை வீணடிக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இனிமேல் இது போன்று உணவு வீணாக்கபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஐநா உணவு பாதுக்காப்பு திட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US