எவ்வளவு சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? இதை சாப்பிடுங்க போதும்

Red banana Body Building
By Pavi Apr 02, 2026 05:07 AM GMT
Report

 மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் 15 நாட்களில் உடை அதிகரிக்க குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட்டால் போதும்.

எவ்வளவு சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? இதை சாப்பிடுங்க போதும் | Food Consume This Foods To Gain Weight Naturally

எடை அதிகரிக்க

தற்போது எல்லோரும் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல நோய்களுக்குள்ளாகிறார்கள். அதிலும் தற்போதைய நிலையில் எல்லோரும் தங்களை தாங்கள் கவனித்துக்கொள்ளாமல் வேலை செய்வதில் மட்டும் கவனமாக இருக்கின்றனர்.

இதனால் சாப்பாடு தண்ணீர் என்று எதையும் கவனிப்பதில்லை. சத்துள்ள சாப்பாடு நாம் சாப்பிடும் போது தான் நமது உடல் கட்டுகோப்பாக இருக்கும்.

எவ்வளவு சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? இதை சாப்பிடுங்க போதும் | Food Consume This Foods To Gain Weight Naturally

அந்த வகையில் மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் அவர்கள் சத்து்ள சாப்பாட்டை சாப்பிடாதன் காரணமாக அப்படி இருப்பார்கள்.

ஒரு சரியான உணவு முறையை கடைபிடித்தால் எப்படி ஒல்லியாக இருப்பவர் கூட எடையை அதிகரிக்க முடியும். அதன்படி 15 நாட்களில் எடை அதிகரிக்கும் உணவுமுறை பற்றி பார்க்கலாம்.

எவ்வளவு சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? இதை சாப்பிடுங்க போதும் | Food Consume This Foods To Gain Weight Naturally

உணவுகள்

புரதம், கொழுப்பு

  • உடல் தசைகள் வளர்ச்சியடைய நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் கட்டாயமாக புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு மீன் சிக்கன் உருளைகிழங்கு சோறு போன்ற உணவுகளை கட்டாயம் மதிய உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் ஸ்நாக்ஸ் சமூசா சேன்விச் போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பால் சீஸ் தயிர்

  • காலையில் உணவு உடுத்துக்கொள்ளும் போது அதில் நட்ஸ் மற்றும் பால் சீஸ் தயிர் பட்டர் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் பால் மற்றும் வாழைப்பழம் ஒன்றையும் சாப்பிட வேண்டும். இவை காலையில் சாப்பிடுவது அவசியம். இதை விட்டு விட்டு பிஸ்கட் கட்லட் போன்ற துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

எவ்வளவு சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? இதை சாப்பிடுங்க போதும் | Food Consume This Foods To Gain Weight Naturally

 உலர் பழங்கள்

  • உடல் அமைப்பு மிகவும் மெலிவாக உள்ளவர்கள் உலர் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த உலர் பழங்களில் கலோரிகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வேகமாக எடை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் உணவில் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இதில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது.

கலோரி பழங்கள்

  • உங்களுக்கு பழங்கள் சாப்பிட ஆசை வந்தால் வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா மற்றும் அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிட்டால் அவை உடல் எடை அதிகரிப்பிற்கு உதவும். இந்த பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.

எவ்வளவு சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? இதை சாப்பிடுங்க போதும் | Food Consume This Foods To Gain Weight Naturally

மேற்குறிப்பிட்ட ஐந்து விடயங்களை செய்தால் நீங்கள் 15 நாட்களில் உடல் எடையை அதிகரித்து பார்க்க மிகவும் அழகாகவும் தெரிவீர்கள். உங்கள் சருமமும் ஜொலிப்பாக மாறும். 

மேற்குறிப்பிட்ட உணவு முறையை கடைபிடிப்பதுடன் போதியவு தூக்கம் ஒருநாளைக்கு 15 நிமிடம் நடைப்பயிற்ச்சி,15 நிமிடம் எளிய முறை உடற்பயிற்ச்சி,தியானம் போன்றவற்றை செய்வது அவசியம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US