புலம்பெயர் நாட்டில் நாகரீகம் என்ற பெயரில் அரங்கேறும் மாற்றம்... டீ கடையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
இன்றைய காலத்தில் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது படைப்புகளாக ஈழத்து கலைஞர்கள் இயக்கி வருகின்றனர்.
ஈழத்து கலைஞர்கள் தான் கூற வரும் கருத்துக்களை மிகவும் கச்சிதமாக உயர் சிந்தனையுடன் மிகவும் அழகாக தனது குறும்படத்தினை வெளியிட்டுள்ளனர்.
அதிலும் டீ கடையில் அமர்ந்து கொண்டு பழக்கம் பேசுபவர்கள் இன்று அதிகம் என்றே கூறலாம். கொரோனா காலக்கட்டத்தில் சமூக இடைவெளியினைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினாலும், நாட்டில் நடக்கும் சில காரியங்களைக் குறித்து டீ கடைகளிலேயே அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
இங்கும் புதிய படைப்பு ஒன்றினைக் காணலாம். நாகரீகம் என்ற பெயரில் மணல்கள் உள்ள இடத்தினை எல்லாம் கல்களை பதித்து, காலில் மண் படாமல் நடப்பதற்கே பலரும் முயற்சித்து வருவதுடன், அதனை செயல்படுத்தியும் வருகின்றனர். இதுகுறித்த விரிவான காணொளியினை இங்கே காணலாம்.