FJ Interview: பார்வதி கம்ருதீனை வைத்து தான் கேம் ஆடுறா... FJ ஓபன் டாக்!
பிக்பாஸ் வீட்டிற்குள் பார்வதி கம்ருதீனை வைத்து தான் கேம் ஆடிவருகின்றார் எனவும் கம்ருதீனை வெளியில் வந்ததும் தூக்கி போட்டுவிடுவார் எனவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய எஃப்.ஜே குறிப்பிட்டுள்ள விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடியவுள்ள நிலையில் யாரும் இதுவரை விளையாட்டை ஒழுங்காக விளையாடவில்லை என்று ஆடியன்ஸ் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது எல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்று கருத்து தெரிவித்து வந்த மக்கள் இந்த வார நிகழ்ச்சியை சற்று ஆர்வமான பார்த்து வருவதற்கு காரணம் இந்த வாரம் பிக்பாஸில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இதுவரை, சாண்ட்ரா, கனி, கானா வினோத் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்றுள்ள நிலையில் பார்வதி - கம்ருதீன் குடும்பம் எப்போது வரும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட்டாகிய எஃப்.ஜே எமது ஊடகத்துக்கு வழகிய பேட்டியை முழுமையாக இந்த காணொளி வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |