மீன் குழம்பு இப்படியும் செய்யலாமா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க

Healthy Food Recipes Fish
By Vinoja May 26, 2024 02:42 PM GMT
Report

பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை சமைப்பது என்பதே ஒரு தனி கலை.

சில உணவுகளை சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அப்படி ஒரு உணவு தான் மீன் குழம்பு.

மீன் குழம்பு இப்படியும் செய்யலாமா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க | Fish Curry Recipe In Tamil

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மசாலா மீன் குழம்பு அல்டிமேட் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

உண்மையை சொல்ல ஒருபோதும் அஞ்சாத பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

உண்மையை சொல்ல ஒருபோதும் அஞ்சாத பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


தேவையான பொருட்கள்

மீன் – அரை கிலோ கிராம்

புளி – தேவையான அளவு

மிளகாய் தூள் – 3 தே.கரண்டி

சீரகத்தூள் – 4 தே.கரண்டி

சின்ன வெங்காயம் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை தே.கரண்டி

மல்லி தூள் – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – இரண்டு குழிக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தே.கரண்டி

கடுகு – 1 தே.கரண்டி

தேங்காய் – அரைத்தது தேவையான அளவு 

மீன் குழம்பு இப்படியும் செய்யலாமா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க | Fish Curry Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் 2 மேசைக்கரண்டி  நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு 1தே.கரண்டி, சிவப்பு மிளகாய் 3, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயம் தேவையான அளவு சேர்த்து வதக்க வேண்டும்

வெங்காயம் பொன்நிறமாக வதங்கிய பின்னர்  அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

மீன் குழம்பு இப்படியும் செய்யலாமா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க | Fish Curry Recipe In Tamil

பின் புளியை எடுத்து புளிக்கரைசலை தயார் செய்து கொள்ள வேண்டும்.

அதில் சீரகத்தூள் 4 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பூன், மல்லி தூள் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் அரை டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு ஆகியவற்றை  சேர்த்து நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.

மீன் குழம்பு இப்படியும் செய்யலாமா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க | Fish Curry Recipe In Tamil

பின்னர் அதனுடன் 1 குழிக்கரண்டி அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்து அந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்த பின்னர் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்த்து சிறிது நேரம் கழித்து அதில் 1 குழிக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

மீன் குழம்பு இப்படியும் செய்யலாமா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க | Fish Curry Recipe In Tamil

பின்னர்  அதில் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் மணமணக்கும் மசாலா மீன் குழம்பு தயார்.

ஆயிரம் என்பதற்கு ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்த என்ன காரணம்னு தெரியுமா?

ஆயிரம் என்பதற்கு ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்த என்ன காரணம்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US