வருங்கால கணவர் குறித்து சோபிதா துலிபாலா போட்ட முதல் பதிவு... குவியும் லைக்குகள்!

Tamil Cinema Naga Chaitanya Tamil Actress Sobhita Dhulipala
By Vinoja Aug 10, 2024 11:29 AM GMT
Report

தற்போது 32 வயதாகும் நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்  கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது. 

நிச்சயதார்த்த புகைப்படங்களை நாக சைதன்யாவின் தந்தை நாக அர்ஜூனா தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சினிமா பிரபலங்கள் மற்றும் சோபிதா துலிபாலாவின் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

வருங்கால கணவர் குறித்து சோபிதா துலிபாலா போட்ட முதல் பதிவு... குவியும் லைக்குகள்! | First Instagram Post Of Sobitha After Engagement

சோபிதா துலிபாலா

இவரின் பெயரை கேட்டதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரம் தான் நினைவிற்கு வரும். 

வருங்கால கணவர் குறித்து சோபிதா துலிபாலா போட்ட முதல் பதிவு... குவியும் லைக்குகள்! | First Instagram Post Of Sobitha After Engagement

சினிமா துறையிலி வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் நடிகை சோபிதா துலிபாலாவும் ஒருவர். மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலாவுக்கு முதல் படமே இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 படத்தில் கதாநாயகியாக சோபிதா அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் செஃப், காலகாண்டி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த சோபிதாவுக்கு தெலுங்கில் 2018ஆம் ஆண்டு ஆத்வி சேஷ் நடித்த கோடாச்சாரி படத்தின் மூலம் வாய்ப்பு அமைந்தது.

வருங்கால கணவர் குறித்து சோபிதா துலிபாலா போட்ட முதல் பதிவு... குவியும் லைக்குகள்! | First Instagram Post Of Sobitha After Engagement

அதனை தொடர்ந்து மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு  ஜோடியாக இவர்  நடித்த “ குருப்” திரைப்படம் மாபெறும் வெற்றிப்பெற்றது. 

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியின் மனைவி, வானதி கதாபாத்திரத்தின் மூலம் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

வருங்கால கணவர் குறித்து சோபிதா துலிபாலா போட்ட முதல் பதிவு... குவியும் லைக்குகள்! | First Instagram Post Of Sobitha After Engagement

மமந்தாவின் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவும் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாக அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தது. ஆனால் இது குறித்து இருவருமே எந்த கருத்தையும் தெரிக்கவில்லை. 

இந்நிலையில், சோபிதா துலிபாலா, நாக சைதன்யா இருவரும் ஐதராபாத்தில் உள்ள நாகர்ஜுனா இல்லத்தில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். 

வருங்கால கணவர் குறித்து சோபிதா துலிபாலா போட்ட முதல் பதிவு... குவியும் லைக்குகள்! | First Instagram Post Of Sobitha After Engagement

நிச்சயதார்த்தின் பின்னர் தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவுடனான தனது  நிச்சயதார்த்த புகைப்படங்களை, யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற குறுந்தொகை வரிகள் கொண்ட கேப்ஷனுடன் சோபிதா துலிபாலா வெளியிட்டிருக்கின்றார். குறித்த பதிவு தற்போது அணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US