optical illusion : ஐந்து நொடிகளுக்குள் வித்தியாசமான ஆப்பிளை கண்டுபிடித்தால் உங்கள் பார்வை பருந்து பார்வை
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
திருமணத்துக்கு முன்பே அது நடந்தது! பலருடன் தவறான பழக்கம்.. பிரபல நடிகை குறித்து முன்னாள் கணவர் பகீர்
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஐந்து விநாடிகள்
இன்று ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மிகவும் சுலபமான ஒரு சவால் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் ஆப்பிள் வகைகளுள் வித்தியாசமான ஒரு ஆப்பிள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான ஆப்பிளைத்தான் நீங்கள் ஐந்து நொடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்தால் உங்கள் பார்வை பருந்து பார்வை.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு தாவித்திரியும் மானை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.