படத்தில் “எலி” எங்கே இருக்கிறது? ஜீனியஸால் மட்டுமே முடியும்
ஆப்டிகல் இல்யூஷன் என அழைக்கப்படும் ஒளியியல் மாயை படங்கள் கண்களை குழப்பி, மூளையை கசக்கி பிழியவைக்கும். இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டி நம் கண்களை நம்ப வைக்கும்.
இதுபோன்ற படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆகும். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தை கவனித்து விடை பெறுங்கள்.

படம் ஒன்று கொடுக்கபட்டுள்ளது. இந்த படம் பார்க் மாதிரியான இடத்தில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அருகே செல்லப்பிராணிகளும் ஆங்காங்கே நிற்கின்றன.
இதில் உங்கள் கண்களுக்கு சேலஞ்ச் தரும் வகையில் எலி ஒன்று இருக்கிறது. அந்த எலி எங்கே என கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.

இந்த படத்தில் நீங்கள் எலியை கண்டுபிடித்து இருநடதால் வாழ்த்துக்கள்.
அப்படி கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் இன்னும் ஒரு முறை முயற்ச்சி செய்து நாங்கள் விடை கொடுத்துள்ளோம் பாருங்கள். இந்த சவாலை முடிக்க வெறும் ஐந்து நிமிடங்கள் போதும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |