Optical Illusion: காட்டில் மறைந்திருக்கும் ஆப்பிள் பழத்தை கண்டுபிடித்தால் உங்கள் பார்வை பருந்து பார்வை
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஐந்து நொடிகள்
இந்த முறை ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாத்தாவும் இரண்டு சிறுமிகளும் காட்டில் பழங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒரே ஒரு ஆப்பிள் பழம் மட்டும் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் மறைந்துள்ளது.
அந்த மறைந்த ஆப்பிள் பழத்தை தான் நீங்கள் இப்போது ஐந்து நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.நீங்கள் ஐந்து நொடிக்குள் பழத்தை கண்டுபிடித்தால் உங்களது பார்வை பருந்து பார்வை.
உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.உங்களது நேரம் முடியப்போகிறது படத்தை நன்றாக கவனித்து பாருங்கள். இதற்கு பொறுமை மிகவும் அவசியம்.
நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். உண்மையாகவே உங்கள் பார்வை பருந்து பார்வை தான் வாழ்த்துக்கள்.
இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள், அவர்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லையா? இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு அந்த ஆப்பிள் பழத்தை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்கும் முன்னால் உள்ள பெரிய மரத்தின் அடியில் ஒரு சாம்பல் நிறத்தில் அந்த ஆப்பிள் பழம் மறைந்துள்ளது.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.