optical illusion: இந்த படத்தில் எழுதி இருக்கும் மூன்று வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பத்து நொடிகள்
இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மூன்று வார்த்தைகள் நம் கண்களில் எளிதில் தெரியாதவாறு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எழுதியிருப்பது என்ன வார்த்தை என்பதை நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது நாங்கள் உங்கள் கண்களுக்கு புலப்படுமாறு தெளிவாக எழுதிக் காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |