சிப்பியை வேட்டையாடிய பறவை... அதனை எப்படி உடைத்து சாப்பிடுதுனு பாருங்க
தண்ணீருக்குள் மூழ்கிய பறவை ஒன்று சில நொடிகளில் American oyster ஒன்றினை வேட்டையாடி அதனை உடைத்து சாப்பிடும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிப்பியை வேட்டையாடிய பறவை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு மீனை வேட்டையாடும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்து வரும் நிலையில், நாரையின் உணவு வேட்டை காட்சியும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு தண்ணீருக்குள் அமர்ந்திருந்த நாரை ஒன்று மீனை வேட்டையாடி எழும்ப முயன்ற நேரத்தில் மற்றொரு பக்கத்திலிருந்து பறந்து எழும்ப முயன்ற போது மற்றொரு சீகல் பறவை ஒன்று முீனை வேட்டையாடிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளது.
இக்காட்சியினை முதலில் அவதானிக்கும் போது நம்பமுடியாமல் காணப்பட்டாலும் அடுத்தடுத்து வரும் புதிய காட்சிகளும் பார்வையாளர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |