காலையில் எழுந்தவுடன் தலைச்சுற்றல் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு

Blood Pressure
By Pavi Mar 02, 2026 05:16 PM GMT
Pavi

Pavi

Report

காலையில் எழுந்ததும் தலைச்சுற்றல் ஏற்பட்டு, பார்வை மங்கி, லேசாகத் தலைசுற்றி ஒரு சில நொடிகள் சமநிலையை இழந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை ஒரு தீவிர நோயின் அறிகுறி என கூறப்படுகின்றது.

நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த உணவை சாப்பிட கூடாது?

நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த உணவை சாப்பிட கூடாது?

தலைச்சுற்றல் எதனால் ஏற்படுகிறது?

காலையில் எழுந்ததும் உங்களுக்கு தலைச்சுற்றல், பார்வை மங்கல், அல்லது சில நொடிகள் சமநிலை இழந்த்தல், போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

சிலர் இந்த அறிகுறிகளுக்கு தூக்கமின்மை தான் காரணம் என நினைப்பார்கள். இது தினமும் அல்லது மீண்டும் மீண்டும் வருகிறது என்றால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இது உங்கள் உடல் உங்களுக்கு அனுப்பும் எச்சரிக்கை.

காலையில் எழுந்தவுடன் தலைச்சுற்றல் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு | Feel Dizzy When You Wake You Have This Disease

இரத்த அழுத்தம் குறைந்தது

காலையில் எழுந்ததும் தலை சுற்றுவற்கான காரணங்களுக்கு பொதுவாக பார்த்தால் அதற்கு குறைந்த ரத்த அழுத்தம் என கூறலாம். நாம் திடீரென படுத்து படுக்கையை விட்டு எழும்பும்போது ​​நமது இரத்த அழுத்தம் சிறிது நேரம் குறையக்கூடும்.

இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது. இது ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. இது தினமும் காலையில் உங்களுக்கு வருகிறது என்றால் மிகவும் கவனம் தேவை. 

காலையில் எழுந்தவுடன் தலைச்சுற்றல் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு | Feel Dizzy When You Wake You Have This Disease

உடலில் நீர் பற்றாக்குறை

இதற்கு மிக மிக முக்கிய காரணங்களில் ஒன்று நீரிழப்பு. படுக்கைக்கு செல்லும் முன் நாம் தண்ணீர் குடிக்காமல் படுத்தால் அதனால் நமக்கு சற்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. பகலில் குறைவாக தண்ணீர் குடித்தால், காலையில் தலைச்சுற்றல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எனவே படுக்கையை விட்டு எழுந்தவுடன் நீங்கள் தண்ணீர் குடிப்பது அவசியம். அதிகமாக இல்லாமல் ஒரு கிளாஸ் குடித்தால் போதும். 

காலையில் எழுந்தவுடன் தலைச்சுற்றல் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு | Feel Dizzy When You Wake You Have This Disease

இரத்த சோகை

தலைசுற்றல் காரணத்திற்கு உடலின் இரத்த சோகை கூட ஒரு காரணமாக இருக்கலாம். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது, ​​மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.

இது தலைச்சுற்றல், சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்சனை குறிப்பாகப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு  ஏற்படும். 

காலையில் எழுந்தவுடன் தலைச்சுற்றல் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு | Feel Dizzy When You Wake You Have This Disease

தினமும் காலையில் தலைச்சுற்றலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இந்த பிரச்சனையை தடுப்பதற்கு காலையில் திடீரென படுக்கையில் இருந்து எழும்ப கூடாது. முதலில் புரண்டு படுத்து, பின்னர் மெதுவாக உட்கார வேண்டும். இதன் பின்னர் சில வினாடிகள் காத்திருந்து, பின்னர் எழுந்து நிற்க வேண்டும். 

இது தவிர தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவும், சீரான உணவை உட்கொள்ளவும், வழக்கமான பரிசோதனைகளை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை இந்தப் பிரச்சனை தொடர்ந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். 

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தணுமா? இந்த சாற்றை குடிங்க

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தணுமா? இந்த சாற்றை குடிங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US