தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அனிதாவுக்கு ஆரி கொடுத்த இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... வைரலாகும் புகைப்படம்
family
biggboss
aari
By Jon
தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அனிதாவை பார்க்க ஆரி அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அனிதாவின் வீட்டிற்கு ஆரி இன்று நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அனிதா சம்பத் ஷேர் செய்துள்ளார்.
மேலும் ஆரியுடன் ஃபேமிலி நேரம் என்றும் வருகைக்கு நன்றி ஆரி என்றும் இந்த சகோதர உறவு நீடிக்கும் என்று நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார். அனிதாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 3 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US