உங்க அப்பா இறந்துட்டாங்க! போனில் வந்த தகவலால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மகள்- அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

heart attack ranipet
By Fathima May 16, 2021 03:30 AM GMT
Report

தமிழகத்தில் தந்தை இறந்த செய்தி கேட்டு, மகளும் மரணமடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ராணிப்பேட்டை அடுத்த காரை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (63), இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரேணுகாதேவி திருமணமாகி தன் தந்தை வீட்டிலிருந்த படி ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

ஏற்கனவே மாரடைப்பு மற்றும் சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சம்பத்தின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை மூச்சுத்திணறல் ஏற்படவே, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இத்தகவல் அவரது மகளான ரேணுகா தேவிக்கு தெரிவிக்கப்பட்டதும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரேணுகா தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர், தந்தை இறந்த செய்தி கேட்டு மகளும் இறந்த சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்க அப்பா இறந்துட்டாங்க! போனில் வந்த தகவலால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மகள்- அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் | Father And Daughter Dead In Single Day

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US