சனிபகவானின் உதயத்தால் இந்த 3 ராசிக்கு இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..!
ஜோதிட சாஸ்திரத்தின்படி சனியின் நிலை முகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜனவரி முதல் மாதத்தில் அதாவது ஜனவரி 22 ஆம் தேதி, சனி பகவான் தனது சொந்த ராசியான மகரத்தில் அமைந்தார். வரும் பிப்ரவரி 24-ம் தேதி சனி உதயமாகப் போகிறது.
சனியின் உதயம் 3 ராசிகளின் ஜாதகத்தில் ராஜயோகத்தை உருவாக்குகிறது. எனவே, இந்த நேரத்தில் இவர்களுக்கு நிறைய பணம், புகழ் மற்றும் வெற்றியைக் கொடுக்கும்.
மேஷம்
மேஷம் ராசியினர்களுக்கு சனிபகவானின் உதயம் ஜாதகத்தில் ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகத்தால் பதவி, பணம் புகழ் அனைத்தையும் தரும். அரசியல்வாதிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
பெரிய பதவியை அடையலாம். புதிய மதிப்புமிக்க வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் பெரிய அதிகரிப்பு பெறலாம். இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு சனியின் உதயத்தால் ராஜயோகம் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் இனி வெற்றி தான். பணம் சாதகமாக இருக்கும். புதிய வேலையை தொடங்க இது சரியான நேரம். அரசியலுக்கு வர இது சரியான நேரம்.
கடகம்
கடக ராசியினர்களுக்கு தொழில் வியாபாரத்திற்கு சிறப்பு வாய்ந்தது. சனி தொடர்பான தொழில் செய்பவர்கள் எண்ணெய், பெட்ரோலியம், சுரங்கம், இரும்பு சிறப்பான பலன்களை பெறலாம்.