விஜய்யை வைத்து கின்னஸ் சாதனை படைத்த பெண்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்
வெரும் கருப்பு நிற பேனாவை மாத்திரம் வைத்து கின்னஸ் சாதனை படைத்த செய்தி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்டென்சில் பயன்படுத்தி உலக சாதனை
இந்தியாவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா எனும் 18 வயது பெண்ணொருவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அபர்ணா ஸ்டென்சில் முறையை பயன்படுத்தி விஜய்யின் முகத்தை வரைந்துள்ளார். இவர் இதற்கு ஒரு கருப்பு பேனா மாத்திரம் தான் பயன்படுத்தினாராம்.
இந்த படத்தை 22க்கு 28 இன்ச் என்ற அளவில் சுமார் 1 மணி நேரம் 56 நொடிகளில் வரைந்து முடித்துள்ளார்.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்த நிலையில் விஜயின் படத்தை ஸ்டென்சில் முறையில் போர்ட்ரைட்டாக வெறும் கருப்பு பேனாவை மட்டும் பயன்படுத்தி வேறுப்பட்ட டிசைன்கள் மூலம் வேகமான நேரத்தில் வரைந்து எடுத்துள்ளார்.
இந்த சாதனை ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்டஸ், இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் அபர்ணாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இன்னும் சிலர் “இது போன்று எல்லாம் சாதனை இருக்கிறதா?” என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
INTERNATIONAL BOOK OF RECORDS :
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) February 24, 2023
Largest stencil spiral art of an Indian @actorvijay.
ASIA BOOK OF RECORDS & INDIA BOOK OF RECORDS :
Fastest stencil art portrait of #ThalapathyVijay
Thalapathy vijay fans setting new benchmarks for Fanism ? pic.twitter.com/HJuJm5sDJT