நடிகை ரம்யா பாண்டியனின் உடற்பயிற்சியை பார்த்து கவலைப்பட்ட ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி

Viral Video Exercises Ramya Pandian Instagram
By Pavi Jul 05, 2024 01:18 AM GMT
Report

 நடிகை ரம்யா பாண்டியன், ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் இப்படி உடற்பயிற்சி செய்தால் இடையழகு போய் விடும் என கவலையாக கமன்ட் செய்து வருகின்றனர்.

ஒரே உடையில் இரு நடிகைகளா? பார்க்கவே இரு கண்கள் போதாது வைரலாகும் புகைப்படங்கள்

ஒரே உடையில் இரு நடிகைகளா? பார்க்கவே இரு கண்கள் போதாது வைரலாகும் புகைப்படங்கள்

ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ரம்யா பாண்டியன். டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

நடிகை ரம்யா பாண்டியனின் உடற்பயிற்சியை பார்த்து கவலைப்பட்ட ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி | Fans Worried About Ramya Pandyan S Fitness

அதன்பின்னர் 2016-ல் ஜோக்கர் திரைப்படத்திலகதாநாயகியாக நடிக்க ரம்யாவின் நடிப்பு ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்றது. இப்படம் பல விருதுகளையும் பெற்றது. இருந்தும் சில காரணங்களால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

.தன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலர் ஆனார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நடிகை ரம்யா பாண்டியனின் உடற்பயிற்சியை பார்த்து கவலைப்பட்ட ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி | Fans Worried About Ramya Pandyan S Fitness

அந்த வகையில் தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்கிறார். அப் அண்ட் டவுன் என புல் அப்ஸ் வொர்க்கவுட் செய்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியனின் உடற்பயிற்சியை பார்த்து கவலைப்பட்ட ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி | Fans Worried About Ramya Pandyan S Fitness

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கெமண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இப்படி உடற்பயிற்சி செய்தால் இவரின் இடையழகு போய்விடும் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.   

Photo Album: பாரதி கண்ணம்மா நடிகையாக இவங்க? கமுக்கமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்

Photo Album: பாரதி கண்ணம்மா நடிகையாக இவங்க? கமுக்கமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US