விஜய் ரசிகர்களை குழப்பும் வகையில் மீம்ஸ் போட்ட இளைஞர்! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
விஜய் ரசிகர்களை குழப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் இளைஞரொருவர் மீம்ஸ் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.
தல , தளபதி
தமிழ் சினிமாவில் இன்று தல , தளபதியாக அஜித் மற்றும் விஜய் இருவரும் வலம் வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இவர்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் இவர்களுடைய ரசிகர்கள் அடித்து கொள்ளும் அளவிற்கு வெறிக் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.
அந்தவகையில் சமிபத்தில் வாரிசு, துணிவு என இருவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்வெளியானது.
இந்த திரைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் செய்த அலப்பறைகள் கட்டுவெட்டுகளாக பொறிக்கலாம். அந்தளவு கருத்துக்கள், ட்ரோல்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருந்தது.
விஜயின் 68 பட அப்டேட்டை வைத்து குழப்பும் ரசிகர்
இந்த நிலையில் விஜயின் 68 வது படத்திற்கான அப்பேட்கள் நேற்றைய தினம் வெளியானது.
இதனை தொடர்ந்து லியோ படத்தை பற்றி பல கமண்ட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போது இந்த அப்டேட்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் விஜயின் இந்த அப்டேட்டை ஒரு குறுக்கெழுத்து போட்டி மாதிரியான வீடியோவை தான் வெளியிட்டிருந்தார்கள்.
அதில் ஒரு குறிப்பிட்ட ஒரு சொல்லை கண்டுபிடிக்குமாறும், அதில் ஏதோவொரு கருத்து அஜித் பற்றி இருப்பதாகவும் நெட்டிசன்கள் திணற வைத்துள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ இது என்னடா இதில் இருக்கின்றது.” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Yaaravadhu idha note panningalaa?? ....
— User Not Available (@barathraina_567) May 21, 2023
Watthaa VP deii ennada panni vachiruka ???????????????????????????????#Thalapathy68 #Leo @actorvijay @vp_offl pic.twitter.com/kBnHNbYAh4