அடர்ந்த காட்டில் பழமையான கோயில்: ஒளியாக வந்து கோவில் கட்ட சொன்ன கடவுள்!
இலங்கையில் பல வரலாற்று பிரசித்தி பெற்ற இடங்களும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற தலங்களும் அழியாச் சின்னமாக இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
மலையகம் முதல் ஈழம் வரைக்கும் இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வரும் அனைவரும் பயனடைந்து பல தகவல்களை தெரிந்துக் கொண்டு போகும் படியும் இலங்கையில் பல இடங்கள் உண்டு.
அந்தவகையில் கடவுளே ஒளியாக தோன்றி நான் இங்கு தான் இருக்கப் போகிறேன் இது தான் என் உறைவிடம் என சொல்லி கட்டப்பட்ட கோவில் தான் பத்தனை ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில்.
இந்த கோவில் இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பத்தனை என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவில் பழமைவாய்ந்தது என்பதால் இதற்குப் பின்னால் பல அதிசய சம்பங்கள் நிறைந்திருக்கிறது.
அது பற்றி தெரிந்துக் கொள்ள கீழுள்ள வீடியோவை முழுமையாக காணுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |