ஒரே படத்தில் சினிமா உலகையையே தன் பக்கம் திருப்பிய இந்த பிரபலம் யார்ன்னு தெரியுதா?

Tamil Cinema Yash KGF Chapter 2 Tamil Actors
By Vinoja Jul 06, 2024 01:48 PM GMT
Vinoja

Vinoja

Report

சினிமா பிரபலம் பலரது குழந்தை வயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்பபோது வைரலாவது வழக்கம். 

அந்த வகையில், ஒரே படத்தில் ஒட்டுமொத்த சினிமா உலகின் மொத்த கவனத்தை தன் பக்கம் ஈர்த்த ஒரு நடிகரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது. 

ஒரே படத்தில் சினிமா உலகையையே தன் பக்கம் திருப்பிய இந்த பிரபலம் யார்ன்னு தெரியுதா? | Famous Kgf Actor Yash Childhood Photo Goes Viral

அந்த நடிகர் வேறு யாருமில்லை.கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் நடிகர் யாஷ் தான்.

ஒரே படத்தில் சினிமா உலகையையே தன் பக்கம் திருப்பிய இந்த பிரபலம் யார்ன்னு தெரியுதா? | Famous Kgf Actor Yash Childhood Photo Goes Viral

’அம்மா கணக்கு’ பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

’அம்மா கணக்கு’ பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க


நடிகர் யாஷ்

கடந்த 2008ம் ஆண்டு வெளியான மோகின மனசு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இதுவரை 21 படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஒரே படத்தில் சினிமா உலகையையே தன் பக்கம் திருப்பிய இந்த பிரபலம் யார்ன்னு தெரியுதா? | Famous Kgf Actor Yash Childhood Photo Goes Viral

2018ம் ஆண்டு உலகளவில் மெகா ஹிட் கொடுத்த KGF படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யாஷ்.

ஒரே படத்தில் சினிமா உலகையையே தன் பக்கம் திருப்பிய இந்த பிரபலம் யார்ன்னு தெரியுதா? | Famous Kgf Actor Yash Childhood Photo Goes Viral

உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் யாஷ் பிரபல்யம் அடைந்தார்.

ஒரே படத்தில் சினிமா உலகையையே தன் பக்கம் திருப்பிய இந்த பிரபலம் யார்ன்னு தெரியுதா? | Famous Kgf Actor Yash Childhood Photo Goes Viral

"டாக்ஸிக்" எனும் படத்தில் நடித்து வரும் யாஷ் மீண்டும் பிரசாந்த் நீல் உடன் இணைந்து " KGF 3" படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

நடிகை அனுபமா தனது உடலை இப்படி தான் கட்டுகோப்பாக வைத்துள்ளார் தெரியுமா?

நடிகை அனுபமா தனது உடலை இப்படி தான் கட்டுகோப்பாக வைத்துள்ளார் தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US