யாழ்பாண இளைஞரையே ஏமாற்றிய திருடன்: சிரிப்பை அடக்கமுடியாத காட்சி
யாழ்பாண இளைஞர் ஒருவரை பொலிசாரால் தேடப்படும் திருடர் ஒருவர் இருசக்கர வாகனத்தினை திருடிச் செல்லும் கொமடி நிறைந்த காட்சியே இதுவாகும்.
சாதாரணமாக இருக்கும் மக்களுக்கு திருடர்கள், நல்லவர்கள் யார் யார் என்பதை அவ்வளவு சுலபமாக பிரித்து பார்க்க முடியாது. என்ன தான் நாம் அவதானமாகவும், புத்திசாலியாகவும் இருந்தாலும் ஏமாறும் இடங்களில் திருடர்களே புத்திசாலிகளாக மாறிவிடுகின்றனர்.
இங்கு புத்திசாலியான திருடர் ஒருவர் இருசக்கர வாகனத்தினை திருடுவதற்கு புத்திசாலித்தனமாக செயல்பட்டு யாழ்பாண இளைஞரை ஏமாற்றி பைக்கை அடித்து செல்லும் கொமடியான தருணத்தினை இங்கு காணலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022