முகபாவனையால் இணையவாசிகளை கட்டிப்போட்ட சிறுமி! இறுதியில் கொடுத்த சர்ப்ரைஸ்
முகபாவனையை வைத்து வித்தை காட்டும் சிறுமியின் வீடியோ காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
முகபாவனையால் இணையவாசிகளை கவர்ந்த சிறுமி
தற்போது இருக்கும் சமூக வலைத்தளங்களுக்கு சென்றாலே முதலில் வேடிக்கை வீடியோக்கள் மற்றும் எம்மை வியக்க வைக்கும் வீடியோக்கள் தான் அதிகமாக இருக்கின்றன.
இதனை சிலர் எமது திறமைகளை வெளிகாட்டும் ஊடகமாக பார்க்கிறார்கள், இதனால் நாளுக்கு நாள் அதிகமான வீடியோக்கள் பகிரப்படுகிறது.
இதன்படி, சிறுமியொருவர் இசைக்கேற்ப தன்னுடைய முகத்தில் பாவனை காட்டுகின்ற வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இவரின் பாவனையை பார்க்கும் போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் வியப்பாகவும் இருக்கிறது. கண்களில் வித்தை காட்டி இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் இந்த காட்சி வியக்க வைத்துள்ளது.
பாராட்டுக்களை குவிக்கும் வீடியோக்காட்சி
குழந்தைகளின் இது போன்ற செயல்கள் இது போன்று திறமையுள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் இந்த வீடியோக்காட்சி ???? ???? ??? & ???? என்ற டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ சிறுமியின் எக்ஷன்கள் வியக்க வைக்கிறது” என கமண்ட் செய்து வருகிறார்கள்.