Eye flu symptoms: பருவ காலங்களில் கண்களை குறி வைத்து தாக்கும் வைரஸ் தொற்று

Eye Problems
By Dhushi Oct 07, 2024 09:35 PM GMT
Report

வழக்கமாக கோடைக்காலங்களில் பலரை தாக்கும் தொற்றுக்களில் ஒன்றாக கண் தொற்று பார்க்கப்படுகின்றது.

இதனை “ கான்ஜுன்க்டிவிடிஸ்” (Conjunctivitis) என்றும் அழைப்பார்கள். இதனை தமிழில் வெண்பட அழற்சி என்கிறார்கள்.

கான்ஜுன்க்டிவிடிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் பார்ப்பதற்கு சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும், அவர்களுக்கு கண்களில் வலி, வீக்கம் இருப்பது போன்ற உணர்வு இருக்குமாம்.

இது போன்ற சிரமத்தை அனுபவிக்கும் நபர்கள் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்த பின்னர் தாமதிக்காமல் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

கோழி இறைச்சியில் மறந்தும் இந்த பாகத்தை சாப்பிடாதீங்க- புற்றுநோய் அபாயம்

கோழி இறைச்சியில் மறந்தும் இந்த பாகத்தை சாப்பிடாதீங்க- புற்றுநோய் அபாயம்


மேலும், இந்த காலத்தில் மக்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் எடுக்க வேண்டும்.

கான்ஜுன்க்டிவிடிஸ் என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மிக எளிதாக பரவுக் கூடியது. அத்துடன் இந்த வைரஸ்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழும்.

இந்த தொற்றுக்களை தடுக்க வேண்டும் என்றால் உங்களின் கைகளை அடிக்கடி கழுவுவது மற்றும் பொது இடத்தில் இருக்கும் போது கண்களை தொடாமல் இருப்பது போன்ற செயல்களால் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.            

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்கும் ரோஸ்மேரி எண்ணெய்: இனி எச்சரிக்கையா இருங்க

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்கும் ரோஸ்மேரி எண்ணெய்: இனி எச்சரிக்கையா இருங்க


அந்த வகையில், கண்களில் ஏற்படும் இப்படியான நோய் தொற்றுக்களை எப்படி கண்டறியலாம்? அதனை எப்படி தடுக்கலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.    

கான்ஜுன்க்டிவிடிஸ் என்றால் என்ன?

கண்ணில் நோய்த்தொற்று ஏற்படும் பொழுது கண்களுக்கு பார்ப்பதற்கு சிவப்பு/இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

ஏனெனின் கண்ணில் இருக்கும் வெள்ளைப்பகுதியில் “கான்ஜுன்டிவா” என்ற மெல்லிய திசு உள்ளது. இது வீக்கமடையும் போது கண்கள் பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

Eye flu symptoms: பருவ காலங்களில் கண்களை குறி வைத்து தாக்கும் வைரஸ் தொற்று | Eye Flu Symptoms In Tamil

இந்த தொற்றால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். மற்ற தொற்றுக்களிலும் பார்க்க கண் நோய் வேகமாகவும், எந்த நேரத்திலும் பரவக் கூடியது.

இளஞ்சிவப்பு கண் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு பார்வையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. மாறாக அவர்களின் கண்களை முறையாக சிகிச்சை கொடுத்து பராமரித்தால் வேகமாக குணமாக்கலாம்.     

கான்ஜுன்க்டிவிடிஸின் வகைகள் 

Eye flu symptoms: பருவ காலங்களில் கண்களை குறி வைத்து தாக்கும் வைரஸ் தொற்று | Eye Flu Symptoms In Tamil

1. பாக்டீரியா விகாரங்கள்

கண் நோய்த்தொற்றால் ஒரு கண் பாதிக்கப்பட்டு விட்டால் அது மற்ற கண்ணுக்கும் பரவும். அத்துடன் கண்ணிலிருந்து சளி மற்றும் சீழ் வடிய ஆரம்பிக்கும். இதுவே பாக்டீரியா விகாரங்கள் எனப்படுகின்றது.

2.வைரஸ் விகாரங்கள்

கான்ஜுன்க்டிவிடிஸ் வகைகள் இதுவொரு பொதுவான வகையாக பார்க்கப்படுகின்றது. கண்ணை பாதித்தவுடன் கண்டறியாவிட்டால் சிறிது நேரத்தில் மற்றைய கண்ணிற்கு பாதிப்பை உண்டாக்கும்.

3. ஒவ்வாமை வகைகள்

கண் நோயால் பாதிக்க ஒருவருக்கு எந்நேரமும் கண்களில் கண்ணீரும், அரிப்பும் இருந்து கொண்டே இருக்கும். அத்துடன் கண்கள் பார்ப்பதற்கு வீக்கமடைந்து சிவப்பாகவும் இருக்கும். இந்த வகையான கண் நோய்த்தொற்றிலும் சளி மற்றும் சீழ் வரலாம்.

4. பாக்டீரியா விகாரங்கள்

இந்த வகையான கான்ஜுன்க்டிவிடிஸில், கண்களிலிருந்து தொடர்ந்து சளி மற்றும் சீழ் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.   

5. மாபெரும் பாப்பில்லரி

இந்த வகையான தொற்று பெரும்பாலும் காண்டாக்ட் லென்ஸ்கள் நீண்ட நேரம் அணிவதால் ஏற்படுகின்றது. தொடர்ந்து பாவணை செய்யும் பொழுது ஒவ்வாமையினால் ஏற்படும். இதனை உரிய மருத்துவரிடம் காட்டுவது சிறந்தது.     

6. கண் மருத்துவம் நியோனேட்டரம்

மற்ற வகையான கான்ஜுன்க்டிவிடிஸை விட இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். புதிதாக பிறந்த குழந்தைகளின் கண்களில் இருக்கும் வெண்படலத்தை பாதிக்கும் அழற்சி வடிவமாகும். இதற்கு ஆரம்ப கட்டங்களில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கண்புரை நியோனடோரம் கண்களை சேதப்படுத்தி குழந்தைக்கு குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும். 

கான்ஜுன்க்டிவிடிஸின் அறிகுறிகள் 

Eye flu symptoms: பருவ காலங்களில் கண்களை குறி வைத்து தாக்கும் வைரஸ் தொற்று | Eye Flu Symptoms In Tamil

  • கண் இமைப் பகுதியில் வீக்கம் ஏற்படல்.
  • கண்கள் பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறுதல்.
  • வழக்கத்திற்கு மாறாக கண்களில் இருந்து கண்ணீர் உற்பத்தி அதிகமாக இருத்தல்.
  • கண் நோயால் பாதிக்கப்பட்டவரின் கண்கள் எரியும் / அரிப்பு உணர்வு சளி/சீழ் வெளியேற்றம் போன்ற உணர்வை கொடுத்து கொண்டே இருக்கும்.
  • காலையில் வசைபாடுதல். கண்கள் உறுத்த ஆரம்பிக்கும்.
  • கண்களைத் தேய்க்க வலியுறுத்துங்கள் கொடுப்பது போன்ற உணர்வு இருக்கும்.

கண் நோய் பரவும் வழிமுறைகள்

eye-flu-symptoms-in-tamil

1. பொது போக்குவரத்து சமயங்கள் சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக பயணம் செய்தல்.

2. கண்களில் சிவத்தல், அரிப்பு, ஒட்டுதல் மற்றும் வலி உள்ளிட்ட பிரச்சினைகள்ட உடனடியாக கண் மருத்துவரை பார்க்க வேண்டும்.

3. கண்ணில் இருக்கும் வெண்படலம் இளஞ்சிவப்பு நிறமாக இருந்தால் இது கண் நோயாக இருக்க வாய்ப்பு உள்ளது.

eye-flu-symptoms-in-tamil

4. கான்ஜுன்க்டிவிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் வீங்கியிருக்கும்.

5. தொற்றுக்கள் அதிகமாகினால் பார்வை இழக்கவும் வாய்ப்பு உள்ளது.

கண்களின் ஆரோக்கியத்தை பேண சில வழிகள்

eye-flu-symptoms-in-tamil

1. சுறுசுறுப்பான நடைபயிற்சி செய்வது அவசியம். இது உடல் முழுவதும் இரத்தயோட்டத்தை சீராக்கும். கண்ணி சுழற்சி சீராக இருக்கும். கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

2. கண்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை ஆக வேண்டும் என்றால் சைக்கிள் ஓட்டுதல் நல்ல பயிற்சியாக பார்க்கப்படுகின்றது. இது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தொற்றுக்களிலிருந்து எம்மை பாதுகாக்கிறது.

eye-flu-symptoms-in-tamil

3. ஜம்பிங் ஜாக்ஸ் மற்றும் நடனம் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் சிலர் ஈடுபடுவார்கள். இது இதய துடிப்பு முதல் கண்களின் ஆரோக்கியம் வரை காத்து கொள்கிறது. கண்ணில் இருக்கும் கண்ணீர் உற்பத்தியையும் ஊக்கப்படுத்துகிறது. இதனால் கண் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.

4. சீரான இடைவெளியில் சுமார் 20 வினாடிகள் வேகமாக கண்களை சிமிட்டவும். இது கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகின்றது. 

eye-flu-symptoms-in-tamil

5. அருகிலுள்ள ஒரு பொருளின் மீது சில வினாடிகள் கவனம் செலுத்தி விட்டு பின்னர் உடனே உங்களின் கவனத்தை தொலைவில் உள்ளவற்றில் காட்டுங்கள். இந்த பயிற்சியால் கண்களின் நெகிழ்வுத்தன்மை மேம்படும்.         

6. உள்ளங்கைகள் இரண்டையும் சூடாகும் வரை ஒன்றாக தேய்த்த பின்னர் உங்கள் கண்களை மூடி அதன் மீது மெதுவாக கைகளை வைக்கவும். இவ்வாறு செய்தால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி தளர்வு பெறும். கண் தசைகள் தளர்ந்து பிரகாசமாக காட்சிக் கொடுக்கும்.

eye-flu-symptoms-in-tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US