கண் பிரச்சினையை ஓட ஓட விரட்டும் ஐந்து வகை உணவுகள்! இனி கண்ணாடி தேவையில்லை..
தற்போது இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்பார்வை குறைபாடு காரணமாக மூக்குகண்ணாடி அணிகிறார்கள்.
இவ்வாறு நடப்பதற்கு என்ன காரணம் என பலரும் யோசனை செய்திருப்போம். ஆனால் இது அதிகமாக தொலைதொடர்பு சாதனங்கள் பயன்பாட்டால் ஏற்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், தொலைதொடர்பு சாதனங்களினால் வரும் கதிர்கள் காரணமாக கண்வில்லைகள் பாதிக்கிறது. இதனால் கண் பார்வை சிறுவயதிலே குறைவடைகிறது.
மேலும் நமது முன்னோர்கள் அதிகம் வீட்டுதோட்டத்தில் விளையும் காய்கறிகள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு மாறாக ஒரு சூழல் தான் இருந்து வருகிறது.
இந்த சூழல் இயற்கை பயிற்செய்கை செய்வது குறைவாக இருக்கும். மேலும் உணவில் வைட்டமின் ஏ உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான எதிர்மறையான விடயங்களில் அதிகம் ஈடுபடுவதால் கண்பார்வை பிரச்சினை அதிகரிக்கிறது.
அந்த வகையில் கண்பார்வை பிரச்சினையை சரிச்செய்யும் வழிமுறைகள் தொடர்பில் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
கண்பார்வைக்கு தேவையான உணவுகள்
- தக்காளியில் அதிகமான வைட்டமின் ஏ இருப்பதால் தக்காளியை பச்சையாக உணவில் எடுத்துக் கொண்டால் கண் பார்வை பிரச்சினை வராது என பெரியவர்கள் கூறுவார்கள். இதனால் தக்காளி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வெளியில் செல்லும் போது கண்களில் தூசிக்கள் படியும். இதனால் கண்களுக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுகிறது. இதனை சரிசெய்வதற்கு தேவையான வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் ஆகிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் கொத்தமல்லியில் இருக்கிறது. இதனால் தினமும் சாப்பாட்டில் கொத்தமல்லி சேர்ப்பது நல்லது.
- மீன்கள் எடுத்துக் கொண்டால் கண் பார்வை அதிகரிக்கும். எனவே காலா மீன், கெளுத்தி மீன் உள்ளிட்ட பல மீன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
- பெரிஸில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ரோடாப்ஸின் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இது உடம்பிலுள்ள புது செல்களை உருவாக்கி, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதோடு கண்பார்வையை மேம்படுத்தும்.
-
வைல்ட் ரோஸ் டீ அதிகம் எடுத்துக் கொண்டால் கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ, இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தையும் தருகிறது.