நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்

By Vinoja Dec 22, 2023 06:45 PM GMT
Report

மனிதன் வாழ அடிப்படையானது காற்று. சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் எல்லோரும் விரும்புவார்கள்.

பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்த செய்கிறது.

நுண்துகள்கலானது சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி, வீக்கம் மற்றும் திசு சேதத்திற்கு வழிவகுக்கிறது. Chronic obstructive pulmonary disease (COPD) என்பது நாள்பட்ட நுரையீரல் அழற்சி ஆகும்.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

நுரையீரலில் ஏற்படும் இந்த அழற்சியால் ஒரு நபர் சுவாசிக்க கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பல்வேறு ஆதாரங்களிலிருந்து வெளியிடப்படும் VOC களான Paints மற்றும் Solvents, காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டுவது மட்டுமின்றி COPD அறிகுறிகளையும் மோசமடைய செய்கிறது.

அடேங்கப்பா இத்தனை கோடிக்கு அதிபதியா..? வாய்பிளக்க வைக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு

அடேங்கப்பா இத்தனை கோடிக்கு அதிபதியா..? வாய்பிளக்க வைக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு

Nitrogen oxide gas ஆனா வாகனங்களில் இருந்து வெளியேறக்கூடியது காற்றுப்பாதை சுருக்கம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

இதுபோன்ற மாசுபாடுகளை தொடர்ந்து சுவாசித்து வருவதினால் COPD அறிகுறிகளை மோசமாக்குவது மட்டுமின்றி நோய் முன்னேற்றத்தையும் துரிதப்படுத்தக்கூடும்.

COPD நோயாளிகளின் நிலையானது அடிக்கடி தீவிரமடையும் போதெல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.

உங்க பெயர் V என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ உடனே இதை தெரிஞ்சிக்கோங்க

உங்க பெயர் V என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ உடனே இதை தெரிஞ்சிக்கோங்க

தடுப்பு நடவடிக்கைகளான உட்புறக் காற்றின் தரம் மூலம் வெளிப்பாட்டைக் குறைத்தல், மாசுபட்ட பகுதிகளில் முகமூடிகளை அணிதல் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு பரிந்துரைத்தல் போன்றவை மூலம் COPD அபாயங்களை குறைக்க முடியும்.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

மாசுபாட்டிற்கும் COPD க்கும் இடையே உள்ள தொடர்பை மக்களிடம் கொண்டு செல்வது பல நோய்களிலிருந்து அவர்களை பாதுகாக்கக்கூடும். நுரையீரல் நோய் உள்ளவர்கள்

உட்கொள்ளவேண்டிய உணவுகள்

1.Green Tea: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ள Green tea நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து எளிதில் குணமாக்க உதவும்.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

ஒவ்வாமையினால் ஏற்படும் Histamine அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

2. ​இஞ்சி: இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உகந்ததாகும்.நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் அதில் உள்ள மாசுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

3. முழு தானியங்கள்: Brown rice மற்றும் முழு கோதுமை போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் நுரையீரல் நோய்கள் ஏற்படுத்தும் அபாயத்தை தடுக்க முடியும்.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

4. Virgin Olive Oil: Monounsaturated கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின்-கே உள்ளடங்கிய இதை சேர்த்து வருவது சிறப்பு.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

5. Broccoli: Sulforaphane எனும் கலவை நுரையீரல் உயிரணுக்களில் காணப்படும் மரபணு செயல்பாட்டை அதிகரிக்கும் ஒன்று என்பதால் இதை நிச்சயம் சாப்பிட வேண்டும்.

நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Exposure Air Pollution Increases The Risk Of Copd

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US