இந்த 1 ரூபாய் நாணயம் உங்ககிட்ட இருக்கா? லட்சாதிபதி ஆகலாம்- எப்படி தெரியுமா?

viral post 1 rupee coin earn lakhs 1 rupee coin sell
By Fathima Nov 25, 2021 09:38 AM GMT
Report
155 Shares

Old Is Gold என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம், ஆம் என்றுமே பழசுக்கு மவுசு இருக்கத்தான் செய்யும்.

அந்தவகையில் 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் லட்சாதிபதி ஆகலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

உண்மை தான், 1985ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட H மார்க் உள்ள 1 ரூபாய் நாணயம் இருந்தால் 2.5 லட்ச ரூபாய் சம்பாதிக்க முடியும்.

துருப்பிடிக்காத எஃகு-னால் வடிவமைக்கப்பட்ட இந்த நாணயத்தின் எடை 4.85 கிராம் ஆகும், நாணயத்தின் ஒரு புறம் அசோக கோபுரமும், மற்றொரு புறம் மக்காச் சோளத்தின் படமும் இடம்பெற்றிருக்கும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் “இந்தியா” என எழுதப்பட்டுள்ளது. 

H மார்க் என குறிப்பிடப்பட்டிருக்கும் நாணயங்கள் அதிகம் புழக்கத்தில் இருந்தது என்ற போதிலும், பொது பயன்பாட்டிற்கு வராத OMS என்பவை அரிதான ஒன்றாகும்.

இந்த 1 ரூபாய் நாணயம் உங்ககிட்ட இருக்கா? லட்சாதிபதி ஆகலாம்- எப்படி தெரியுமா? | Exchange Rs 1 Coin For Rs 2 5 Lakh

OMS என்பதற்கு Off Metal Strike, அதாவது, மற்ற நாணயங்களை விட இதை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் வித்தியாசமானவை, Copper கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

மற்ற நாணயங்கள்  Copper-Nickel கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இந்த நாணயங்கள் உங்களிடம் இருந்தால் Indiancoinmill.com என்ற வலைத்தளத்தின் மூலம் விற்பனை செய்யலாம்.

பழைய நாணயங்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யும் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பதிவு செய்து விட்டால், தேவைப்படும் நபர்கள் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நாணயம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிக விலைக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US