தினம் உண்ணும் உணவில் ஒரு கேரட் சேர்த்தால் கிடைக்கும் அற்புத நன்மை என்ன?

Carrot
By Pavi Sep 09, 2024 08:16 AM GMT
Report

கேரட்டில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் பொட்டாசியம், வைட்டமின் A, C, பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதை தவிர கேரட் பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.

சக்கரை வியாதியை கட்டுப்படுத்தணுமா? இந்த மூன்று இலைகள் இருந்தா போதும்

சக்கரை வியாதியை கட்டுப்படுத்தணுமா? இந்த மூன்று இலைகள் இருந்தா போதும்

கேரட் சாப்பிடுவதால் பெண்களுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கின்றது. இந்த கேரட்டை குழந்தைகளுக்கு இதை வேகவைத்து மசித்து கொடுப்பார்கள். கண்களில் கண்ணாடியை கழட்ட வேண்டுமென்றால் கேரட்டை தினமும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பச்சையாகவும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். எனவே கேரட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பார்க்கலாம்.

கேரட் சாப்பிடுவதன் பயன்கள்

தினம் உண்ணும் உணவில் ஒரு கேரட் சேர்த்தால் கிடைக்கும் அற்புத நன்மை என்ன? | Everyday Eating Carrot Many Benefits Tamil

கண் பார்வை

  • கேரட்டில் உள்ள அடர் ஆரஞ்சு, சிவப்பு நிறம் அதில் உள்ள பீட்டா கரோடின்களாகும்.
  • இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டைப் பயன்படுத்தி உடலில் வைட்டமின் ஏஆக மாற்றுகிறது.
  • இதன் மூலம் கண் பார்வை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
  • இதனால் மாலை கண் நோய் தடுக்கப்படுகிறது. நீங்கள் இதன் மூலம் கண்ணாடி போடாமல் தடுக்கலாம்.
  • எனவே தினம் உண்ணும் உணவில் கேரட்டை கட்டாயம் சேர்த்கொள்வது நல்லது.
  • இந்த கேரட்டை இது மங்கலான பார்வையைத் தடுத்து, நீங்கள் கண்ணாடி அணிவதை தடுக்கிறது.

தினம் உண்ணும் உணவில் ஒரு கேரட் சேர்த்தால் கிடைக்கும் அற்புத நன்மை என்ன? | Everyday Eating Carrot Many Benefits Tamil

சரும ஆராக்கியம்

  • கேரட்டில் உள்ள கரோட்டினாய்ட்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடல் மற்றும் சருமத்தில் உள்ள அழுக்குகளை இல்லாமல் செய்கிறது.
  • இதனால் ஃப்ரீ ராடிக்கல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது.
  • இதன் மூலம் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
  • கேரட்டில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து உங்கள் சருமத்தை இளமைத் தோற்றத்துடன் வைக்க உதவும்.

தினம் உண்ணும் உணவில் ஒரு கேரட் சேர்த்தால் கிடைக்கும் அற்புத நன்மை என்ன? | Everyday Eating Carrot Many Benefits Tamil

நோய் எதிர்ப்பு சக்தி

  • கேரட்டில் வைட்டமின் பி6 மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • பின்னர் இரண்டு வைட்டமின்களும், தொற்றுகளை முற்று முழுதாக வெளியேற்ற உதவுகிறது.
  • இதனால் நோய்கள் உங்களை தாக்காமல் இருக்க உதவி செய்யும்.
  • வைட்டமின் பி6 உடலில் நோய் எதிர்ப்புத்திறன் உருவாக தொற்றுக்களை விரட்டி நோயை விரைவாக குணப்பமுடுத்த உதவுகிறது.

தினம் உண்ணும் உணவில் ஒரு கேரட் சேர்த்தால் கிடைக்கும் அற்புத நன்மை என்ன? | Everyday Eating Carrot Many Benefits Tamil

எடை இழப்பிற்கு உதவுகிறது

  • உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடல் எடையை பராமரிக்க விரும்புபவர்களுக்கும் கேரட் மிகவும் சிறந்தது.
  • இது நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.
  • இது உங்களின் வயிறுக்கு நிறைவான உணர்வைத்தரும்.
  • இதனால் நீங்கள் பசியில் அவதிப்பட தேவையில்லை.
  • பசியால் கலோரிகள் அதிகம் கொண்ட ஸ்னாக்ஸ்களை தேடிச் செல்லவேண்டிய தேவையும் இல்லை.
  • இதில் உள்ள அதிக ஊட்டச்சத்துக்கள், உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.

தினமும் ஒரு மாதுளம்பழம் சாப்பிடுங்க... ஏராளமான நன்மையை பெறுவீங்க

தினமும் ஒரு மாதுளம்பழம் சாப்பிடுங்க... ஏராளமான நன்மையை பெறுவீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US