மயில் பறக்கும் அரிய காட்சி.... என்ன ஒரு அழகு!
Viral Video
Trending Videos
By Nivetha
மயில்கள் நடப்பதையும் அமர்ந்திருப்பதையும் அடிக்கடி காணாலா. அதே சமயம் மயில் தோகையை விரித்து நடனம் ஆடுவதையும் அரிதாக காணலாம்.
அவை நீண்ட தூரம் பறக்க வாய்ப்பில்லை, ஒருவேளை அவற்றின் உடல் மற்ற பறவைகளை விட கனமாக இருப்பதால் இருக்கலாம்.
இந்த நிலையில் மயில் ஒன்று பறந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது.
வைரல் வீடியோவில் நீங்கள் பறக்கும் மயிலின் கண்கொள்ளா காட்சியை காணலாம்.
Ever seen a flying peacock? pic.twitter.com/3W3Mafw0DH
— Buitengebieden (@buitengebieden) June 20, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US