இஞ்சியில் கூட கலப்படமா! நல்ல இஞ்சியை எப்படி பார்த்து வாங்க வேண்டும்? தயவு செய்து ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்
health
food
Ginger
By Nivetha
இஞ்சி அதிக சந்தைப்படுத்துதல் காரணமாக மார்க்கெட்டில் போலியான இஞ்சி விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக மலை வேர்களை இஞ்சி எனக் கூறி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.
எனவே நீங்கள் போலியானை இஞ்சியை வாங்கி ஏமாறாமல் இருக்க இந்த குறிப்புகளை படியுங்கள்.
போலியான இஞ்சியை கண்டுப்பிடிப்பது எப்படி?
- இஞ்சி வாங்கும்போது அதன் தோலை நகத்தால் கீறிப் பாருங்கள்.
- அதன் வாசனை மூக்கை துளைக்கும் அளவு இருப்பின் அது உண்மையான இஞ்சி.
- அந்த இஞ்சின் வாசனையை துடைத்த பின்பும் விரலில் நீடித்திருக்கும்.
- அதுதான் நல்ல இஞ்சியும் கூட. எந்தவித வாசனையும் இல்லை அல்லது வாசனை மிதமாக இருந்தால் வாங்காதீர்கள்.
- இஞ்சி மீது மண் படிந்திருந்தால்தான் அது ஆர்கானிக் இஞ்சியாக இருக்கும்.
- மண் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது எனில் அது ஆரோக்கியமற்ற இஞ்சியாக இருக்கலாம்.
- அதாவது இஞ்சியில் உள்ள மண் நீங்கி சுத்தமாக இருக்க நச்சு உண்டாக்கும் அமிலங்களில் ஊற வைத்து சுத்தம் செய்து விற்கின்றனர்.
- எனவே அதை வாங்கி சமைப்பதில் எந்த பலனும் இல்லை. வாங்காதீர்கள்.
இஞ்சி வாங்கி வந்ததும் செய்ய வேண்டியவை
- இஞ்சியை வாங்கி வந்ததும் அப்படியே எடுத்து ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்.
- அதை தண்ணீரில் கழுவி மண்ணை நீக்கிவிட்டு தோலை நீக்கிவிட்டு வையுங்கள்.
- அல்லது அரைத்து டப்பாவில் அடைத்து வைத்தால் வாசனை நீங்காமல் இருக்கும்.
-
பயன்படுத்தவும் எளிமையாக இருக்கும்.

Tourism: கொல்லிமலை போக ஆசையா? அப்போ இந்த விடயம் தெரியாமல் போகாதீங்க! 5 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US